Chitrasaraswathi
Well-Known Member
Nice
Pub????....இது வேறையாTks மல்லி..........
அய்யோ பாவம்..........
எல்லாம் இந்த SP பண்ணுனது......... பொண்ணை ஒழுங்கா பார்த்துக்காம அடுத்த வீட்டு பையனை பிரச்சனையில் இழுத்துவிட்டுட்டாங்க.........
அவளோட நடவடிக்கை சரில்லை என்று நினைத்து தானே SP கல்யாணம் பண்ண முன்வந்தது.......
So அதில் ஒன்னு தான் இந்த mini skirt போல.........
கல்யாண போட்டோ எடுத்து refer வேற பண்ணுறானே........
They will leave by 7:30...... ஆபீஸ் வர்றான்....... அப்புறம் Pub-ல பார்த்துட்டானா??????
அய்யோ போங்க மல்லி........ இப்படி ஒரு PC குடுத்துட்டீங்களே..........
வல்லபன் கண் முன்னாடி பரிதவிக்கிற மாதிரி இருக்கு.........