P7 Neengaatha Reengaaram

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் பிரிகேப்:love:
ஜெயந்தி நல்லப்பொண்ணு தான்..
சூழ்நிலையை அழகா சமாளிச்சிட்டா..
மருது மனசு கஷ்டப்படாம No
சொல்ல நினைக்கிறா..
அதுவே நன்று..
மருது இருவருக்கும் வேலை தந்துட்டானா....செம
மருது எவ்ளோ கவனம்
பார்வை..பேச்சு
எல்லாமே யோசிக்கிறான்..
ஜதி சிரிப்பு எதற்காக..
ஆனாலும் மகிழ்ச்சியான சூழல்.
 
Sundaramuma

Well-Known Member
அவனுக்கு அவள் அண்ணா கூப்பிட கூடாது ....அதனாலேயே திட்டமிடாவிட்டாலும் அனைத்தையும் சொல்ல முடிவு செய்தான் ......அவனை தவறாக எடுத்து கொண்டாலும் சரி....தவறாக புரிந்து கொண்டாலும் சரி அது அவனுக்கு ஒரு பொருட்டல்ல ......

“It is in Your Moments of Decision That Your Destiny Is Shaped”
உன்னுடைய விதியை நீ முடிவெடுக்கும் கணங்களில் தீர்மானிக்கிறாய்.........

Though unplanned, Maruthu decided to tell it all out. According to him, he being misjudged or misunderstood mattered nothing to him more than he being called brother by her. He could be driven anywhere by his destiny.
மருது திட்டமிடப்படாத போதிலும் அதைத் தெரிவிக்க முடிவு செய்தான்..........
அவனைப் பொறுத்தவரை அவனை அண்ணா என்றழைப்பதைவிட வேறெதுவும் முக்கியமில்லை........ தவறாக கருதினாலும் சரி....... தவறாக புரிந்து கொண்டாலும் சரி......
அவன் தனது விதியால் எங்கு வேண்டுமென்றாலும் தள்ளப்படுவான்........

What did Maruthu talk about? Marriage..........
மருது திருமணம் பற்றி தானே பேசினான்........

So, what is the chain of thoughts in Jayanthi’s mind? Love? Nah.. It could again be marriage only, right?
ஜெயந்தி மனதில் அதன் பிரதிபலிப்பு என்ன??????
காதல்........ இல்லை......
திருமணம் மட்டும் தான்......... இல்லையா........

None of them talked about or thought about Love.
இருவரும் காதல் பற்றி பேசவோ நினைக்கவோ இல்லை.......

He wants to marry her. She would respond as to will she agree to marry him or refuse him. What would she say?
அவன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.........
அவள் பதில் என்னவாக இருக்கும்????? கல்யாணத்திற்கு சம்மதிப்பாளா இல்லை மறுப்பாளா????????

One cannot marry out of gratitude. One cannot marry without love. One cannot marry just because the other is thankful to him/her.........
நன்றிகடனுக்காக திருமணம் செய்து கொள்ள முடியாது.......
காதல் இல்லாமலும் திருமணம் செய்ய முடியாது.........
ஒருவர் மற்றொருவருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதற்காக திருமணம் செய்துகொள்ள முடியாது..........
 
Sundaramuma

Well-Known Member
சாரி ஜோ ....அவனுக்கு அவள் அண்ணா என்றழைப்பதை விட வேறெதுவும் முக்கியமில்லைனு வந்தது ......ஆனா அப்படி இல்லை இல்லையா .....அண்ணா கூபிடத்தை அவனால தாங்க முடியாம தான் எல்லாம் சொன்னான் .....

ஆங்கிலத்தை அப்படியே வார்த்தை , வரிகள் மொழி பிரிப்பது ரொம்ப கஷ்டம் ....முன்ன பின்ன வரிகள் மாத்தியும் சில வார்த்தைகளையும் சேருங்க ...அப்போ தான் தமிழ்ல்ல படிக்க அர்த்தமானதா இருக்கும் .....Really sorry again ....
“It is in Your Moments of Decision That Your Destiny Is Shaped”
உன்னுடைய விதியை நீ முடிவெடுக்கும் கணங்களில் தீர்மானிக்கிறாய்.........

Though unplanned, Maruthu decided to tell it all out. According to him, he being misjudged or misunderstood mattered nothing to him more than he being called brother by her. He could be driven anywhere by his destiny.
மருது திட்டமிடப்படாத போதிலும் அதைத் தெரிவிக்க முடிவு செய்தான்..........
அவனைப் பொறுத்தவரை அவனை அண்ணா என்றழைப்பதைவிட வேறெதுவும் முக்கியமில்லை........ தவறாக கருதினாலும் சரி....... தவறாக புரிந்து கொண்டாலும் சரி......
அவன் தனது விதியால் எங்கு வேண்டுமென்றாலும் தள்ளப்படுவான்........

What did Maruthu talk about? Marriage..........
மருது திருமணம் பற்றி தானே பேசினான்........

So, what is the chain of thoughts in Jayanthi’s mind? Love? Nah.. It could again be marriage only, right?
ஜெயந்தி மனதில் அதன் பிரதிபலிப்பு என்ன??????
காதல்........ இல்லை......
திருமணம் மட்டும் தான்......... இல்லையா........

None of them talked about or thought about Love.
இருவரும் காதல் பற்றி பேசவோ நினைக்கவோ இல்லை.......

He wants to marry her. She would respond as to will she agree to marry him or refuse him. What would she say?
அவன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.........
அவள் பதில் என்னவாக இருக்கும்????? கல்யாணத்திற்கு சம்மதிப்பாளா இல்லை மறுப்பாளா????????

One cannot marry out of gratitude. One cannot marry without love. One cannot marry just because the other is thankful to him/her.........
நன்றிகடனுக்காக திருமணம் செய்து கொள்ள முடியாது.......
காதல் இல்லாமலும் திருமணம் செய்ய முடியாது.........
ஒருவர் மற்றொருவருக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதற்காக திருமணம் செய்துகொள்ள முடியாது..........
 
Sainandhu

Well-Known Member
Is friendship possible with a man who has just proposed her marriage and whose such proposal she feels she cannot agree to?

Sindu means, casual friendly talks...only
அவன் அத்தனை உதவி செய்து இருக்கான்...
அவனை சந்திக்கும், சமயங்களில்
அவனை யார் என்றே தெரியாதது போல் கடந்து விட முடியாதே...
 
Sainandhu

Well-Known Member
Marudhu helped J’s family to come out of all issues
As of now J is clear.... even though what he done is a great thing she can’t marry him for that
But it seems like friendship has blossomed between them and she talks to him casually
Waiting for next episode

Yes அவனை தூர நிறுத்தணும் என்று முடிவு செய்கிறாள்..
அவள் அதை செயல்படுத்த வில்லை என்றே
கடைசி வரிகள் சொல்கின்றன...

ஜெ தன் முடிவை அவனிடம், சொல்லியிருப்பாளா...?
அதை பற்றின குறிப்பு ஒன்றுமில்லை pc ல...
அதனால் தான், அவன் distant ஆ நடந்து கொள்கிறானா...?:unsure:
 
Sainandhu

Well-Known Member
What happened? Were they not coming before?

Malli is such an unpredicatable writer...
Me always trying to capture her line of thinking...
அது எப்பவும் flop ல தான் முடியும்...

இந்த தடவை என்னோட கெஸ்ஸிங்ஸ்
அவங்களோடதோட coincide ஆகுது...
A rare occasion...so me happy...:giggle:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top