P7 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
சாரி ஜோ ....அவனுக்கு அவள் அண்ணா என்றழைப்பதை விட வேறெதுவும் முக்கியமில்லைனு வந்தது ......ஆனா அப்படி இல்லை இல்லையா .....அண்ணா கூபிடத்தை அவனால தாங்க முடியாம தான் எல்லாம் சொன்னான் .....

ஆங்கிலத்தை அப்படியே வார்த்தை , வரிகள் மொழி பிரிப்பது ரொம்ப கஷ்டம் ....முன்ன பின்ன வரிகள் மாத்தியும் சில வார்த்தைகளையும் சேருங்க ...அப்போ தான் தமிழ்ல்ல படிக்க அர்த்தமானதா இருக்கும் .....Really sorry again ....

Yes..........
படித்து மாத்தினேன் தான்..........
இப்போ done..........
 

தரணி

Well-Known Member
காதல் இல்லன்னு முடிவு பண்ணியசோ.... மருது க்கு காதலோ கல்யாணமோ ஜதி கூட life long இருக்கணும்..... ஜதி யோட படிப்பு குடும்ப சூழல் எல்லாம் காதல் னு சொன்னா மறுத்துட வாய்ப்பு இருக்குனு நினைச்சி தான் கல்யாணமனும் சொல்லி இருக்கான் போல்.....
 

Joher

Well-Known Member
இப்போது இதை எல்லாம் நினைக்காதே........ அண்ணா பிழைத்து எழட்டும்...... பின் அவனிடம் இருந்து தள்ளி இருந்து கொள்ளலாம்........
அவன் மட்டும் இல்லையென்றால் உடனே பார்த்திருப்பார்களா..........
இவன் என்னடா சம்பாதிக்கிறதே எங்களுக்கு செலவு செய்ய தானா.........
அண்ணன் பிழைப்பானா??????
caseல மாட்டிக்கொள்வானா??????
கமலன் படிப்பு கெட்டுவிடுமா?????
வேறு சூழல் என்றால் அவள் இதை கையாண்டு இருக்கும் விதமே வேறு........
சூழல் சரியானாலும் மறுப்பை அவன் மனம் நோகாதவாறு சொல்லவேண்டும்.........


இப்படி ஒரு எண்ணத்தில் இருப்பவள் இப்போ.........

சிரிப்பு வந்தது சிரிச்சேன் இப்போ என்ன?????? என்னும் அளவுக்கு பேசுகிறாள்......
எப்படி இவ்ளோ fastஆ???? அவனிடம் சாதாரணமாக காட்டிக்கொண்டு மறுப்பை சொல்வாளா?????
இல்லை........

அவளின் புறம் பார்வையை கூட திருப்பவில்லை......
இந்த மாதிரி ஒரு விஷயத்தை பேசிருக்கேனு பாவனை கூட இருக்காது........
நான் இவளை பார்த்தால் கதை கட்டிவிடுவாங்கனு கவனமா இருந்தால்.........


அவனின் கவனமான அணுகுமுறையால் அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமா இடம் பிடிப்பானா?????
அவன் பாரத்தை இறக்கிவிட்டதால் மடியில கணம் இல்லாமல் இருக்கிறான்........
ஆனால் கதை கட்டுறதுக்கு முன்னாடியே
அண்ணிடா......
அண்ணா அன்னைக்கு என்னை திட்டுனீங்களே அந்த Mam வந்திருக்காங்க........

எல்லாம் வெளிவந்துடுச்சே..........

இப்போது இதை எல்லாம் நினைக்காதே........
அண்ணா பிழைத்து எழட்டும்......
பின் அவனிடம் இருந்து தள்ளி இருந்து கொள்ளலாம்........

காரியம் முடிந்ததும் cut பண்ணிடலாம்????????

ஜெயந்தி கொஞ்சம் முரண்பாட்டு மூட்டையாக தெரிகிறாள்........
 

fathima.ar

Well-Known Member
சிரிப்பு வந்தது சிரிச்சேன் இப்போ என்ன?????? என்னும் அளவுக்கு பேசுகிறாள்......
எப்படி இவ்ளோ fastஆ???? அவனிடம் சாதாரணமாக காட்டிக்கொண்டு மறுப்பை சொல்வாளா?????
இல்லை........
சின்ன நாவல்
இன்னும் ஏழு இல்ல எட்டு எபி தானே இருக்கும்

அப்புறம் என்ன ஃபாஸ்ட்
 

Joher

Well-Known Member
சின்ன நாவல்
இன்னும் ஏழு இல்ல எட்டு எபி தானே இருக்கும்
அப்புறம் என்ன ஃபாஸ்ட்

அடுத்த epi......... போன epi continuation தான் இருக்கு........ அதான்.........

ஏத்துகிறதும் நிராகரிக்கிறதும் அவளோட விருப்பம் தான்......... இல்லைனு சொல்லல......
But அவன் ஒண்ணுமே இல்லைனு இப்போதைக்கு காட்டிக்கிட்டாலும் இப்போ அவள் காட்டிக்கொடுப்பாள் போல.........
தம்பி வேற இதை பார்த்துட்டு இருக்கிறான்........

அண்ணன் பிழைப்பானா என்ற பயம்........
Caseல மாட்டிக்கொள்வானா என்ற பயம்........
கமலன் படிப்பு கெட்டுவிடுமா என்ற பயம்........

எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டான் மருது.........

இப்போ தெனாலிக்கு என்ன பயம்டா..........
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜெயந்தி இப்ப கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லணும்... ஆனா அவனுக்கு நன்றி சொல்லி மட்டும் ஒதுங்கும் நிலையிலயும் மேடம் இல்ல... இப்ப இவ்வளவு தூரம் பேசறது தெரிஞ்சா வேற வழியே ஜதிக்கு இல்லையே... மருதுவ கல்யாணம் பண்ணியே ஆகணுமே....
 

ThangaMalar

Well-Known Member
ஜெயந்தி இப்ப கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லணும்... ஆனா அவனுக்கு நன்றி சொல்லி மட்டும் ஒதுங்கும் நிலையிலயும் மேடம் இல்ல... இப்ப இவ்வளவு தூரம் பேசறது தெரிஞ்சா வேற வழியே ஜதிக்கு இல்லையே... மருதுவ கல்யாணம் பண்ணியே ஆகணுமே....
இப்போ அவளுக்கு பிடித்தம் இல்லை..
கல்யாணத்திற்கு பின் காதல் தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top