P35 Neengaatha Reengaaram

Advertisement

Suvitha

Well-Known Member
ஜெயந்தி அவனை விட்டு அங்க இங்க நகரக்கூடாதுன்னு நினைக்கிறான் மருதாச்சலமூர்த்தி...

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது...
கரெக்ட் ...என்னோட மனநிலை தான் மருதுவுக்கும்...
கல்யாணம் ஆகி நாலுவருடத்திற்கு பிறகு நான் கன்சீவ் ஆனதுனால நானும் இதே மனநிலையில் பெரிதாக என் வளைகாப்பை நடத்த விடவில்லை. சும்மா சம்பிரதாயத்திற்காக அம்மா வீட்டில் இருந்து வந்து வளையல் போட்டு கூட்டிட்டு போனால் போதும் னு சொல்லி, அதை போலவே நடத்தியும் கொண்டேன்:D
 

Chandhini

Well-Known Member
என்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை




P35 Neengaatha Reengaaram


:love::love::love:
no mallkka. Go with ur style. Thanks for not compromising urself.
 

Sainandhu

Well-Known Member
என்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை.....


PART 2 ன்னு போகாமல் இருந்தால் சரி மல்லி......;);):p

P35 Neengaatha Reengaaram


:love::love::love:
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Vow...surprise.
Thanks Thanks Thanks...
Waiting for the episode...
சின்ன சண்டை கூட இல்லாமல் வயிற்று பிள்ளை என்ன கற்றுக் கொள்ளும்?????!!!!!!
Keep it up....

Super
வாழ்க வளமுடன்
 

thams nithya

Well-Known Member
என்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை




P35 Neengaatha Reengaaram


:love::love::love:
உங்கள் குழப்பம் எங்களுக்கு நிறைய எபி கிடைக்கும் மல்லி மேம்....
காத்திருக்குறோம் எபிக்காக சீக்கிரம்
 

Manimegalai

Well-Known Member
செம சிஸ்
இன்னும் எத்தனை அத்தியாயம் வந்தாலும் படிக்க நாங்க ரெடி
அம்மா வீட்டுக்குப் போக ஆசை இருக்கு என்பதே கோபத்துக்கு காரணம்
அது ஜெயந்திக்கு நல்லா புரியும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top