P35 Neengaatha Reengaaram

#1
என்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை



P35 Neengaatha Reengaaram


:love::love::love:
 




#3
என்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை
:love:
உங்க குழப்பம் இனிய குழப்பம்..
நாங்க Happy மல்லி..
 




Last edited:

Joher

Well-Known Member
#10
:love::love::love:

கல்லடிபட்டாலும் கண்ணடிப்படக்கூடாது அல்லவா :D:D:D

அடேய் பொண்டாட்டிக்கும் புரியுற மாதிரி பேசலை......
இப்போ மாமியாருக்குமா??? Dictionary தேவைப்படுது பாரு........
அக்கா கூப்பிட்டாச்சு......... அப்போவும் தம்பினு சொல்லையே......
குடும்பத்துக்கு உதவும் போது தம்பியா இருந்தவன் மருமகனானதும் தள்ளிவச்சுட்டாங்களே........
அவங்க குடும்பத்துக்கு பொருத்தமமில்லாத மாப்பிள்ளைன்னா???

வீட்டுக்காரருக்காக எல்லோரிடமும் இருந்து விலகி இருந்துச்சா???
வீட்டுக்காரர் தான் ஜூஸ் போடணுமா??? வேற யாரும் தரக்கூடாதா???
இதுக்கு தான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னு சொல்லி அனுப்புவாங்க......
கிண்டலுக்கு சொன்னாலும் டக்குனு கோபம் வருதே மருதுவுக்கு.......
 




Last edited:

Advertisement

Sponsored