P35 Neengaatha Reengaaram

Advertisement

Hema Guru

Well-Known Member
என்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை




P35 Neengaatha Reengaaram


:love::love::love:
ஏன் mam ஏன், உங்க கதைல வர ஜோடி எல்லாமே சண்ட கோழியா இருக்கு? அங்கை ராஜன் , வர்ஷினி ஈஸ்வர் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்போல, ஆனாலும் ரணகளமும் நல்லா தான் இருக்கு
 

Hema Guru

Well-Known Member
என்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை




P35 Neengaatha Reengaaram


:love::love::love:
இதை முடிச்ச கையோட மத்த மூணு கதையையும் முடிஞ்சா முடிச்சிடுங்க, இது என் வெகு நாள் அவா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top