n.palaniappan Well-Known Member May 22, 2017 #7 mallika said: here comes the 3rd episode EPISODE 3 Click to expand... வெற்றி எப்ப சந்தியாட்ட மாட்டப்போறார்.
mallika said: here comes the 3rd episode EPISODE 3 Click to expand... வெற்றி எப்ப சந்தியாட்ட மாட்டப்போறார்.
banumathi jayaraman Well-Known Member May 22, 2017 #8 ஏனப்பா வெற்றிவேல், உனக்கோ சந்தியா டியரைப் பிடிக்கலை அவள்தான் திமிர் பிடித்தவள் வசியம் பண்ணுறவள் ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசுறவள் அவள் எங்கே போனால் உனக்கென்னப்பா வந்தது? உன் வேலையைப் பார், தம்பி Last edited: Dec 12, 2018
ஏனப்பா வெற்றிவேல், உனக்கோ சந்தியா டியரைப் பிடிக்கலை அவள்தான் திமிர் பிடித்தவள் வசியம் பண்ணுறவள் ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசுறவள் அவள் எங்கே போனால் உனக்கென்னப்பா வந்தது? உன் வேலையைப் பார், தம்பி
banumathi jayaraman Well-Known Member May 22, 2017 #9 n.palaniappan said: வெற்றி எப்ப சந்தியாட்ட மாட்டப்போறார். Click to expand... கூடிய சீக்கிரமே, Brother
n.palaniappan said: வெற்றி எப்ப சந்தியாட்ட மாட்டப்போறார். Click to expand... கூடிய சீக்கிரமே, Brother
Joher Well-Known Member May 22, 2017 #10 பெண்கள் indipendentஆ இருந்தால் நிறைய பேருக்கு புடிக்காது....... இது நிஜம் தான்....... இந்த வெற்றிக்கு எங்க குத்துது..... அவன மதிக்கலனு கோபம் வருது...... எப்ப பாரு பக்கத்து வீட்டு மேல என்ன ஒரு கண்ணு....... உன் வேலையை பாருடா......
பெண்கள் indipendentஆ இருந்தால் நிறைய பேருக்கு புடிக்காது....... இது நிஜம் தான்....... இந்த வெற்றிக்கு எங்க குத்துது..... அவன மதிக்கலனு கோபம் வருது...... எப்ப பாரு பக்கத்து வீட்டு மேல என்ன ஒரு கண்ணு....... உன் வேலையை பாருடா......