Nenjukkul Peithidum Maamazhai 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏனப்பா வெற்றிவேல், உனக்கோ
சந்தியா டியரைப் பிடிக்கலை
அவள்தான் திமிர் பிடித்தவள்
வசியம் பண்ணுறவள்
ஆளுக்குத் தகுந்த மாதிரி
பேசுறவள்
அவள் எங்கே போனால்
உனக்கென்னப்பா வந்தது
?
உன் வேலையைப் பார், தம்பி
 
Last edited:

Joher

Well-Known Member
பெண்கள் indipendentஆ இருந்தால் நிறைய பேருக்கு புடிக்காது....... இது நிஜம் தான்.......

இந்த வெற்றிக்கு எங்க குத்துது.....

அவன மதிக்கலனு கோபம் வருது......

எப்ப பாரு பக்கத்து வீட்டு மேல என்ன ஒரு கண்ணு.......

உன் வேலையை பாருடா......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top