Nenjukkul Peithidum Maamazhai 1

Advertisement

Manimegalai

Well-Known Member
சென்னை தமிழ் கேட்கவே நல்லா இருக்கு..
கறுப்பு ஆனாலும் அழகன்..;)
வெற்றி மாதிரி அடிமட்டத்தில் இருந்து உழைத்து வந்து ....அவன் வீடு கட்டி வாடகைக்கு விடும் முறை...அவன் தன்னை வளர்த்துக் கொண்டது.....எல்லாமே நம் பக்கத்தில் கண்ணால் பார்த்த ஒரு நாயகன்:)
 

banumathi jayaraman

Well-Known Member
நம்ம வெற்றிவேல் டியரூ இன்னாம்மா உழைச்சு, மின்னுக்கு வந்து கீறானே
அத்தை கண்டுக்கணும் நம்மோ
இன்னாமா பாடுபட்டு ஆத்தாளையும் தம்பிக்காரனையும் மின்னுக்கு கொணாந்தானே
இன்னா மாறி இஸ்ட்ராங்கான ஆளு நம்ம வெற்றிப்பயம்மே
அத்தையும் கண்டுக்கணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top