banumathi jayaraman Well-Known Member May 20, 2017 #3 சூப்பர்ப் நாவல், மல்லி டியர் சந்தியாவையும், வெற்றிவேலையும் மீண்டும் சந்திக்க வைத்ததற்கு மிகவும் நன்றி, மல்லி செல்லம் Last edited: Dec 12, 2018
சூப்பர்ப் நாவல், மல்லி டியர் சந்தியாவையும், வெற்றிவேலையும் மீண்டும் சந்திக்க வைத்ததற்கு மிகவும் நன்றி, மல்லி செல்லம்
banumathi jayaraman Well-Known Member May 20, 2017 #6 மெர்சிலாவாதே, நைனா வெற்றிவேலா, தீனாப் பய ஒரு கூட்டத்தையே இட்டாந்தாலும், உன்னோட ஹீரோயின் சந்தியாக் காண்டி, கொடக்கூலிக்கு வுடு, நைனா ஹப்பாடா, மீனாட்சியம்மை வந்தாங்களோ, நாராயணனோட குடும்பம் பொழச்சதோ
மெர்சிலாவாதே, நைனா வெற்றிவேலா, தீனாப் பய ஒரு கூட்டத்தையே இட்டாந்தாலும், உன்னோட ஹீரோயின் சந்தியாக் காண்டி, கொடக்கூலிக்கு வுடு, நைனா ஹப்பாடா, மீனாட்சியம்மை வந்தாங்களோ, நாராயணனோட குடும்பம் பொழச்சதோ
Joher Well-Known Member May 20, 2017 #7 Vasool Raja MBBS....... Nice epi....... Waiting for the next.....
banumathi jayaraman Well-Known Member May 20, 2017 #8 வேங்கட ரமணனையும், வர மஹாலக்ஷ்மியையும், தாத்தாவையும், ரமணனின் தாயையும், மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன், மல்லி டியர்
வேங்கட ரமணனையும், வர மஹாலக்ஷ்மியையும், தாத்தாவையும், ரமணனின் தாயையும், மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன், மல்லி டியர்
Joher Well-Known Member May 20, 2017 #9 banumathi jayaraman said: மெர்சிலாவாதே, நைனா வெற்றிவேலா, தீனாப் பய ஒரு கூட்டத்தையே இட்டாந்தாலும், உன்னோட ஹீரோயின் சந்தியாக் காண்டி, கொடக்கூலிக்கு வுடு, நைனா ஹப்பாடா, மீனாட்சியம்மை வந்தாங்களோ, நாராயணனோட குடும்பம் பொழச்சதோ Click to expand... You too........
banumathi jayaraman said: மெர்சிலாவாதே, நைனா வெற்றிவேலா, தீனாப் பய ஒரு கூட்டத்தையே இட்டாந்தாலும், உன்னோட ஹீரோயின் சந்தியாக் காண்டி, கொடக்கூலிக்கு வுடு, நைனா ஹப்பாடா, மீனாட்சியம்மை வந்தாங்களோ, நாராயணனோட குடும்பம் பொழச்சதோ Click to expand... You too........
Joher Well-Known Member May 20, 2017 #10 Mam...... Vacation period....... So 2 epi per day....... Please......