malar02
Well-Known Member
அவளுக்கு எல்லாம் இருந்தும் குறிக்கோள் கிடையாது...
இவனுக்கு ஒன்றும் இல்லை....ஆனாலும் நோ குறிக்கோள்...
நோ குறிக்கோள் மட்டும் காமன் இரண்டு பேருக்கும்....
அவளுக்கு எல்லாம் இருந்தும் குறிக்கோள் கிடையாது...
இவனுக்கு ஒன்றும் இல்லை....ஆனாலும் நோ குறிக்கோள்...
நோ குறிக்கோள் மட்டும் காமன் இரண்டு பேருக்கும்....
எனக்கு MM ஹீரோயினில் ராஜி ரொம்ப பிடிக்கும் அவங்களுடைய முக்காவாசி சக்ஸஸ் ஹீரோயின்களுக்கு ஏதாவது கதையிருக்கும் ,வரும் ...அவங்க நிமிர்வா இருக்கறதுக்கு ஆனா இவளுக்கு முதலில் அப்படி கிடையாது ஆனாலும் செம அஸால்ட், நிமிர்வு ரொம்ப யதார்த்தம்Ha.....ha.....rofl.......
உன் சடை என்கையில், உன் மீசை என்கையில்....
எங்க இருந்து பிடிச்சிங்க பூவிழி......
எனக்கு MM ஹீரோயினில் ராஜி ரொம்ப பிடிக்கும் அவங்களுடைய முக்காவாசி சக்ஸஸ் ஹீரோயின்களுக்கு ஏதாவது கதையிருக்கும் ,வரும் ...அவங்க நிமிர்வா இருக்கறதுக்கு ஆனா இவளுக்கு முதலில் அப்படி கிடையாது ஆனாலும் செம அஸால்ட், நிமிர்வு ரொம்ப யதார்த்தம்
Superb and excellent Mithravaruna @ Selvi dearHi malli,
அழித்தால் பழிக்கும் இனம்,
பெருமையன்றோ...?
விடிந்தால் இருட்டும் தினம்,
விந்தையன்றோ...?
மடிந்தால் கொடுக்கும் கணம்,
வழமையன்றோ...?
விரட்டினால் துரத்தும் மனம்,
புதுமையன்றோ...?
மறந்தால் நினைக்கும் குணம்,
மனிதமன்றோ..?
நன்றி