ராஜியின் அலட்சிய வார்த்தைகள் ,அவன் தன்மானத்தை
சீண்டிவிட...செய்த சுய அலசல் காரணமாக
வளமாக வாழ எண்ணி,அவள் பின் காதல் என்று
சுற்றியது தவறென்று உண்ர்ந்து அவளை தவிர்க்கிறான்...
ஆனாலும், அவளை விட அழகான,பணக்கார
பெண்ணை திருமணம் செய்வேன் என்றும்
சபதம் எடுக்கிறான் ...ஹா....ஹா....
Senthil ,you are charming...