Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Chittijayaram

Well-Known Member
Kovam Vanda sandai podanum ellana thittanum eduvum pannama nagapattinam poitiye da nalla varuva da nee, rendu perum porumai ya pesina danda da puriyum, Ava Vanda thirumbi poga mudiadu nu varala, unnala anga vara mudium nu avaluku teriala, unnoda status avaluku teriala mudalla adai teriapaduthu da, un jadhi ippo mulusa chandramukhiya Marita, vandu par nice update Malli mam thanks.
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்பக் காதல் இசை பேசியதும் நீயேயன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த தீபமல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல் பாவமல்லவா

காதல் நெஞ்சின் வேதனைகள் தீருவதுண்டோ
நீ காத வழி சென்றாலும் ஆறுவதுண்டோ
ஆதி முதல் பாடம் சொன்ன பாவலன் அன்றோ (2)
என்னை ஆட வைத்து பார்த்திருந்த நாயகன் அன்றோ

அந்தி வரும் தென்றலுக்கு மாற்றமில்லையே
ஆடி வெள்ளம் ஓடி வர மறப்பதில்லையே
திங்கள் வரும் பாதையிலும் மாற்றமில்லையே (2)
விந்தை கொண்ட காதல் மட்டும் மாறுவதுண்டோ

வேர் ஊன்றி வளரும் என்று விதை விதைத்தேன்
இரு விழி போல காத்திருந்து நீரும் இறைத்தேன்
பூ முடிக்கும் ஆசைக் கொண்டு சோலை அடைந்தேன் (2)
அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திட கண்டேன்
 

Renee

Well-Known Member
மருது வந்து கட்டி அணைச்சு ஒரு muthava வைக்கிற இடத்தில vachichina jathi rathi தேவியா மாரி மருது va மன்மதன் தேரிலேயே ஊர்வலம் போக vachiruva
Problem solved
 

banumathi jayaraman

Well-Known Member
இரண்டு வருடங்களுக்கு பிறகு
நேரில் பார்க்கும் கணவனை
உன்னால் இங்கு வந்திருக்க
முடியுமா-ன்னு கேள்வி கேட்டு
மருதுவை ஜெயந்தி இப்படி
புண்படுத்தியிருக்கக் கூடாது

ஒரு ஆணின் ஈகோ அங்கே
அடிபட்டு தூண்டப்பட்டு
விட்டது
 
Last edited:

Deputy

Well-Known Member
Our ugam kadanthathu pola irunthathu..... innoru adithadi sandaya.... marupadiyum mothala iruntha...... ayyo mudiyala kanna kattuthe.... intha maruthum jathiyum epo sanda pottu epo samathanmakhi apram honeymoon poyi....... maruthu ku inaiku adi conform than. But ethula than theriyala.....

.
 

banumathi jayaraman

Well-Known Member
அதுவும் தானே சுயம்புவாக
உழைத்து வாழ்வில் இந்தளவு
முன்னேறியிருக்கும் ஒருவனை,
ஐநூறு கேட்டவனுக்கு பத்தாயிரம்
கொடுக்கும் உயர்ந்த நிலையிலுள்ள
ஒருவனை, உன் கணவனைப்
பார்த்து அப்படி நீ கேட்டிருக்கக்
கூடாது, ஜெயந்திப் பெண்ணே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top