Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

D

[Deleted] admin 4

Guest
“Indifference is one of the strongest forces in the universe. It takes everything it touches meaningless. Love or hate don’t stand a chance against it”

Indifference kills everything good and positive in a relationship. Ego just ruins it uproot.

Jayanthi not coming to meet him here or not inviting him there hurt his ego. He gave her back with his indifference.

Indifference is the worst way of punishing, hurting, offending anyone you know and it makes it all dirtier between two people who love and care.

Maruthu always has rode on a high horse, even when he had to starve. Despite the wisdom despite the understanding, despite the experiences, his self-respect cut through by ego makes him stiff as a rock.

Is Jayanthi any less? Maruthu’s love, care and cuddle had mellowed her down. She is basically not the one who bows down, her innate character is to revolt against anything that she feels is wrong. Despite the love, despite the realization that he is her weakness, her self-respect cut through by the indifference makes her silent as a stone.

Love is a big thing, but hurt caused by ego doesn’t stand any chance against it.

When a mere disappointment can make him unresponsive, will his cold attitude continue to be treated with same strong-headedness?

Time Will Tell…!

வேரூன்றி வளரும் என்று விதை விதைத்தேன்...

இரு விழி போல காத்திருந்து நீரும் இரைத்தேன்...

பூ முடிக்கும் ஆசையிலே சோலை அடைந்தேன்...

அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்...!!


 

Joher

Well-Known Member
Tks மல்லி.......

செம ஹாட் மச்சி......
உப்புமாவா????:p

வந்தால் போகமுடியாது......
கனவு கடைசியில் தொல்லையா போச்சா ஜதி?

லூசு ரெண்டு வருஷம் தனியா இருந்துட்டு பொண்டாட்டி பார்த்ததும் தனிமூன் போயிருக்கிறான்......

வாடா வாடா உனக்காக ஒருத்தி கோபத்தில் காத்திருக்கிறாள்......

கோபம் வந்தால் சட்டையை போட்டுட்டு வெளியே போய்டுவீங்க நீங்க......
பாவம் உங்களையே நினைத்து பதட்டத்தில் இருக்கும் மனைவியை யோசிப்பதே இல்லை.......

ஜதி strong கா இருக்கிறா......
வீடு செட் பண்ணியாச்சு......
அம்மா வீட்டுக்கு எதுவும் தெரிய வருவதில் விருப்பமில்லை......
Typical பொண்டாட்டி.......
நன்றியும் இல்லை.....
கடனும் இல்லை.....
அப்போ காதல்?????

So இனி மேல் ஜதியின் உக்கிரதாண்டவம்.....
மருது நீ
என்ன செய்ய போகிறாய்?????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மருதுவின் மீது எந்தக் குற்றமும்
இருப்பதாக எனக்குத் தோணலை,
மல்லிகா டியர்

தான் படிக்கலை, அதனால் தன்னால்
எதுவும் முடியாது-ன்னு ஜெயந்தி
நினைச்சுட்டாளேங்கிற நியாயமான
கோபம் மருதுவுக்கு

அது ஒரு ஆணின் நியாயமான
கோபம்தான், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top