ThangaMalar
Well-Known Member
இவங்க எங்க..பார்க்காத என்னை பார்க்காத பாட்டு பாடுவாங்க பார்த்தா
பேசாதா என்கிட்ட பேசாதன்னு
பாடுவாங்க போலையே...
திரு பூமி பூஜை போட்டான்
மருது பூமி பூஜை போட்டாச்சி..
ஓப்பனிங் க்கு ஜோடியா வர வைச்சிறுங்க மல்லி
விதவிதமா சண்டை போடுறாங்க..
Last edited: