Neengaatha Reengaaram 8

Advertisement

mallika

Administrator
“Love Will Find A Way, Indifference Will Find An Excuse”

Maruthu and Jayanthi had their own set of reasons and (lame) excuses to be indifferent to each other.

The loner that Maruthu had been all along his life found a companion in Jayanthi. Feelings developed.

He chose to help her family to guard her dignity, despite raised eyebrows and snide remarks. Sense of gratitude grew in her.

Wrong words said with right intentions raised a wall between them. Indifference happened.

The hide and seek game ended up in neither of them not willing to budge. Ego rising?

When an existing relationship cannot last long with ego, can a fresh relationship bloom because of it? Will the non-stop buzz of words that hurt each other’s ego will calm down ever?

Time will tell…!!

அன்னங்கள் போலே… எண்ணங்கள்
கோடி ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை
விழி ஓரம் கண்டேன்…

நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்!!

இரு கரை நீரிலே… தன் நிலை மீறியே…
ஒரு கதி போல…

என் நெஞ்சம் அலை மோதுதே…!!

Neengaatha Reengaaram 8



:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.........:love::love::love:

அடேய் அண்ணி கிட்டேயே கேக்குறியே...........:p
உங்கண்ணனுக்கு தெரிந்தால் தோலை உரிச்சிடுவான்..........

oh........... சட்டையை புடிச்சு ஒரு அடி தடி கடி scene இருக்கும் போலவே.........:p:p:p
அப்போ தோசை scene கிடையாதா??????

5 மாடி பிரமாண்டமாய்.........
ad ல மருது டான்ஸ் உண்டா??????:p:p:p

என்னடா ஒரு பொண்ணு சேலை கட்டிட்டு வந்திருக்காளே பார்க்காம அவமதிச்சுட்டியே........ போடா.........
ஆனாலும் திருட்டு தனமா ரசிச்சிருக்கிற.............:D

ஐயோ வர்ஷி தங்கையா நீ.........:eek:
அப்போ நீ அவ்ளோ தாண்டா மருது.........
தலை கீழா நின்னாலும் அவ்ளோ சீக்கிரம் நடக்காது..........

பறக்காதே கிடைக்காது நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
Hey, let me see what you can do! wow........
***************
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ.........
 
Last edited:

fathima.ar

Well-Known Member
பார்க்காத என்னை பார்க்காத
பாட்டு பாடுவாங்க பார்த்தா

பேசாதா என்கிட்ட பேசாதன்னு
பாடுவாங்க போல...

பூமி பூஜைக்கு நம்ம ஆளு வந்துட்டான்னு
சந்தோஷ படுவதை விட்டுட்டு சாப்பிடலைன்னு வருத்த படுறியே ராசா...

நீ போடுற சாப்பாடு தான் சாப்பிடுறேன்
சொன்னதை கவனிக்கலை!!!

விமலன் விஷால் விவி கூட்டணி
வெற்றி கூட்டணி...

திரு பூமி பூஜை போட்டான்
மருது பூமி பூஜை போட்டாச்சி..
ஓப்பனிங் க்கு ஜோடியா வர வச்சிருங்க மல்லி
 
Last edited:

Hema27

Well-Known Member
:)
அவன் பார்த்ததை இவள் பார்க்கலை
இவள் பார்த்ததை அவன் பார்க்கலை

இவங்க ரெண்டு பேரும் பார்த்தை நாம் பார்த்துட்டோம்...:D
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:சூப்பர் எப்பி மல்லி..
இது என்ன பேச ஆரம்பிச்சாவே
வார்த்தையின் தாக்கம் பலமா தாக்குதே..
இவ ஏன் இப்படி பேசுறா...
இவகிட்ட பணம் இல்லைனா
பணம் இருக்க மருதுவ ஏன்
வேற மனநிலையோட பார்க்கிறா..புரிஞ்சிக்கிறா...
ஒன்னுமே புரியல
மருது காதல் சொல்லாம
கல்யாணம் பேசியதுதான்
காரணமா வருமா?????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top