Neengaatha Reengaaram 30 1

#91
ஹா ஹா ஹா
"அடேய் வண்டுரூட்டி தலையா நீ
எஸ்எஸ்எல்சி பெயிலுடா
நான் ஏழாவது பாஸ்ஸுண்ணே..."
மொமெண்ட்தான், மல்லிகா டியர்

படிக்காட்டி இப்போ என்ன?
நோ பீலிங்கோவ் ஆஃப்பு இந்தியா மிஸ்டர் மருதாசல மூர்த்தி
நீ ஒன்னியும் பீலாவாதே மருது மாமூ
உன்னோட எஞ்சினீயர் பொண்டாட்டியே அல்லாம் உனுக்கு டீச் பண்ணுவாள்

அடேய் பெல்பாட்டம் மொதலாளி
ஜெயந்தி உன்னோட பொண்டாட்டிடா
ஜதியக்காவை இதமா பதமா கொஞ்சம் வேகமா தொட்டுக்கோ, மருது
"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹூம் மெதுவா மெதுவா தொடலாமா
உன் மேனியிலே கை படலாமா படலாமா......."
அவன் படிக்காத மேதை.. :p:p
 
#93
Enakku pidicha song.....
எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும், கலைச்செல்வி கேசவபாண்டியன் டியர்
பி.சுசீலாம்மாவின் தேனினுமினிய குரலில் நிஜமாகவே நான் மயங்கினேன்ப்பா
 
Last edited:

malar02

Well-Known Member
:love::love:
hi MM,
நலம் அறிய ஆவல்

தியரி வேற பிராக்ட்டில் வேற அறிந்துகொண்டாள்
பணம் பந்த்திற்குமுள்ள வேறுபாடும் உ ணர்ந்து கொண்டாள்
மனம் கெடுத்தவன் மனம் கடுத்தவன் மயங்குகிறான் கள்ளமில்லா உள்ளத்திடம்
வேண்டுவது வேண்டும் போது வேண்டாதது விடை பெற்றிடும்