Neengaatha Reengaaram 30 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏம்மா இவ்ளோ ஷாக்??? டீ மாஸ்டர் ஆளும் போது வீடு வாங்குறதா பெரிய விஷயம் :D:D:D

நாங்க அதைவிட பெரிய ஷாக் ல இருக்கோம்......... மேட்டர் எல்லாம் 30.2-க்குள்ள மல்லி மறைச்சி வச்சுட்டாங்களேன்னு :cry::cry::cry:

ஜெர்மனி போனே இப்போ தான் வெளியே வருது........ என்ன போனோ :unsure::unsure::unsure:
இவ்ளோ நாளும் எழுத படிக்க தெரியலை........ இனி ஜெயந்தி கிட்ட கத்துக்கலாமே........ இங்கேயும் ஒரு மெம்பர் ஆகிட்டா நாங்களும் டியூஷன் எடுப்போம் :p:p:p

5 நாட்கள் மட்டுமே இருந்தன........ ஜதியின் ஜெர்மனி போற நியூஸா???
அப்போ மருது FB முதலிலா இல்லை ஜெர்மனி பயணமா???
tension prevails:oops::oops::oops:

சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரவா
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான் :p:p:p

Extended PC மாதிரி இருக்கு மல்லி..........
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
இரக்கமே இல்லை மல்லி உங்களுக்கு..
ரசகுல்லா டின்னை லைட்டா திறந்து காட்டிட்டு உடனே மூடிட்டீங்க..

இன்னைக்கு தான் ஒரு சந்தோஷ இழை...
அது மழையாய் மாறட்டும்..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
"அடேய் வண்டுரூட்டி தலையா நீ
எஸ்எஸ்எல்சி பெயிலுடா
நான் ஏழாவது பாஸ்ஸுண்ணே..."
மொமெண்ட்தான், மல்லிகா டியர்

படிக்காட்டி இப்போ என்ன?
நோ பீலிங்கோவ் ஆஃப்பு இந்தியா மிஸ்டர் மருதாசல மூர்த்தி
நீ ஒன்னியும் பீலாவாதே மருது மாமூ
உன்னோட எஞ்சினீயர் பொண்டாட்டியே அல்லாம் உனுக்கு டீச் பண்ணுவாள்

அடேய் பெல்பாட்டம் மொதலாளி
ஜெயந்தி உன்னோட பொண்டாட்டிடா
ஜதியக்காவை இதமா பதமா கொஞ்சம் வேகமா தொட்டுக்கோ, மருது
"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹூம் மெதுவா மெதுவா தொடலாமா
உன் மேனியிலே கை படலாமா படலாமா......."
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மருதுவுக்கு ஜல்சா பண்ண ஆசை வந்துருச்சு... :p:p
நமக்கு தெரியலைன்றது அடுத்தவனுக்கு தெரியவே கூடாது.. என்னா ஒரு தத்துவம்டா சாமி.. :p:p
ஜெயந்தி, ஜெர்மனியில இருந்து மாமனுக்காக வாங்கிட்டு வந்த பொருளை எல்லாம் காட்டுமா.. ஒரு போனுக்கே மயங்கிட்டார்..

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top