Nee Ennul YaaradaaFinal

Advertisement

Janavi

Well-Known Member
ரொம்பவே நிறைவான அழகிய குடும்ப கதை...

எப்படியோ ஆரம்பித்து எங்கோ போய் அழகா முடிச்சிட்டிங்க sis ❤️..

குடும்பத்தில் எல்லாருக்கும் நியாயம் கொடுத்திட்டிங்க...

கமல்,கௌசி போல கொஞ்சம் பேர் இருக்கிறாங்க...அவங்களோடையும் வாழ்ந்து தான் ஆகனும்...நிதர்சனம்

As usual excellent narration...
வாழ்த்துக்கள் மா...:love::love::love:
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க (y)(y):love::love:
 

Sugaaa

Well-Known Member
  • Final..la இருந்தாலும் முழுவதுமாக முடிந்த நிறைவு இல்லை...​

  • கமல்... இவனுக்கு இந்த பெயரை வைத்ததும் இந்தப் பெயரை பிடிக்காமல் போயிடுச்சி...
  • கௌசல்யா இப்படித்தான் எல்லா அம்மாவும் இருப்பாங்களா என்ன...?
  • சாரதாவின் துயரங்களை அழாமல் வாசிக்க முடியல...
  • காயத்ரியைப் போலவே சாரதாவிடம் கேள்விகள் கேட்கத் தோனியது...
  • ஆனால் சாரதாவின் பதில்கள் நிஜம்... நிதர்சனம்... இதெல்லாம் திருத்த முடியாத கேஸு என்று தெளிந்த ஞானி சாரதா...
  • எங்கேயாவது... எந்த இடத்திலாவது.... எத்தனை சாரதாக்கள் இந்த மாதிரி பிரச்சினைகளோடு வாழறாங்களோன்னு நெஞ்சில் ஒரு வித வேதனையில்... கொஞ்சம் மூச்சு விட கஷ்டமாகத்தான் இருக்கிறது...
  • விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை...
  • பரணி... காயத்ரியின் காதலை உணர முடிந்தது...
  • உமேஷ்... இனியன்... அவர்களின் பேச்சு‌... சிரிப்பு.. அழுகை விளையாட்டு... என் ஒன்று விடாமல் எல்லாக் காட்சிகளும் மனதில் ஆழப் பதிந்தது...
  • அருமையான கதை...
 

Hema Guru

Well-Known Member
Hi Friends,









:) :) :)
Nice narration and ending.... but Kamal and கௌசல்யா????
 

Shobana selvarani

Well-Known Member
Very nice story...love description sema... saradha sema...barani gayu romance super...sakthivel senjathu super... intha kousi Kamal patthi sonningana nallarukum ...antha rettaivada sangili patthi ellarukum teriyara mathiri koduttha nallarukum waiting...
 

Novel-reader

Well-Known Member
சில கதைகளுக்கு அப்படியே இன்னும் கொஞ்சம் கற்பனைக் காட்சிகள் நீளக்கூடாதான்னு தோணும். அப்படி தான் இந்த கதையும்.
Latest posts-ல முதல் episode title பார்த்தப்ப காயூ ரூம்ல நுழைந்தவுடன் முதலில் first night decorations - ஐ கவனிச்சு ரசிப்பளா இல்லை பரணியை ரசிப்பளான்னு யோசிக்க வைக்குது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top