Nee Ennul YaaradaaFinal

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
நீங்க இவ்வளவு rhyming - ஆ கவிதை எழுதுவீங்களா. இன்னைக்கு clipping - அ விட கவிதை தான் தூக்கலா இருக்கு.
அருமை தங்களது தமிழ்ப் புலமை.
கவிதையா? :oops::oops: இது கவிதை ன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி...
 

Anu Nandhu

Well-Known Member
அழகான கதை... உங்க எழுத்து எப்போதும் ரசிக்க வைக்கும்.. இதுலயும் அப்டியே..

மணிக்கணக்கா phone பேசல, ஊர் சுத்தல ஏன் நாங்க love பண்றோம் nu அவங்களுக்குள்ளேயே சொல்லல... ஆனா.. ச்ச என்னா love da nu யோசிக்க vachitinga... அழகு காதல்

சாரதா நிமிர்த்து நின்ன விதம் அருமை.. இப்டி ஒரு தம்பி இருந்தா மலை என்ன ஆகாசதுல கூட yeralam...

கௌசி, கமல்.. real character nu edudhuka vendi than.. panradhu thappunu therichu thappu பண்றவங்க நிறைய இங்கு.. apdi பட்டவங்கனு vitturulam... எதார்த்தம்.. அப்படியே முடிஞ்சது சிறப்பு..

என்ன.. அது எப்டி அப்படியே விடலாம் நு மனசு போட்டு பிரண்டுது.. கௌசி... பிள்ளை பாசம்.. சரி தான்.. நிறைய mother's apdi than.. bt saradha.. Ava ena panna.. avala innuma verukanum ivanga..

Antha chain enga pochunu yarukum தெரியாமலே போச்சு..

ஒரு epilogue குடுங்க சிஸ்..
 

sveni

Well-Known Member
Wow..very nice story with 2 loving people Eshwar n kayu.possible na oru epilogue kodunga.nallavangalukku nallathe muttum nadakkum nu sollurathu ellam summa nu proof panniteenga..(Ex..Saradha) .Thank u so much sis
 

Sornam

Well-Known Member
Ending Paras were really touching!!
Lovely story and excellent naration.....loved a lot ,positive vibes made the story more meaningful!
Barani,gayu and saratha's characterisation were just simply superb
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top