Nee Ennul Yaaradaa 22

Advertisement

Akila

Well-Known Member
:love: :love:
அய்யோ என்ற மனசு அப்படியே குளுகுளுனு இருக்குது......
வாழ்க சித்தி.....நல்லா நாக்கை புடிங்கிக்கற மாதிரி கேளுங்க இந்த கௌசல்யாவ... நீங்க தான் இந்தம்மாக்கு correct... உங்களுக்கு ஒரு கிலோ ஜாங்கிரி பார்சல்.....

உத்தம புத்திரனுக்கு இந்தம்மா இன்னும் உதவுது .....கால கொடுமைடா....
Well said. Nice quotes
 

Akila

Well-Known Member
Hi Friends








:) :) :)
Hi
Very nice update.
Barani's chithi-- Awesome. What a check point for Kausi...
But, Sharadha -- Great.. Nice characterization in court part.
Waiting for your further interesting update
 

தரணி

Well-Known Member
கெளசல்யா நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க.... உங்க பெரிய பையனை நம்பிட்டு இருக்குற எல்லாரையும் அசிங்க படுத்திட்டு இருக்கீங்க....
 

உதயா

Well-Known Member
கௌசல்யா நீ கெட்டவ என்று நினைத்தேன் இப்பா தானே தெரியுது நீ ஒரு மூளை கெட்டவனு உன் பையன் கல்யாணம் செஞ்சு வாழனும் என்று நினைச்சிருந்தால் சாரதா கூடவே வாழ்ந்து இருப்பானே அவன் வாழ நினைக்கிறது தரங்கெட்ட வாழ்க்கை அதுக்கு கல்யாணம் எல்லாம் தேவைப்படாது .

சுவிஸ் போக‌ நகையை தூக்கி கொடுக்கிற இனி அடிக்கடி இப்படி கேட்பான் நீயும் புருஷனுக்கு தெரியாமல் ஒவ்வொரு நகையா திருடி கொடு

சுவிஸ்ல இருந்து பிச்சைக்காரனா தான் நீ திரும்பி வரணும்டா கமல்

சித்தி பேசுறது நல்லா இருந்தாலும் இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படி சாரதாவுக்காக அடுத்தவங்களே பேசுறது இவ எப்போ தான் மாமியாருக்கு திருப்பி பதில் கொடுப்பா

சாரதா உங்க அம்மா சொல்ற மாதிரி நீ பரணியோட அக்காவா மட்டும் வந்தால் போதும் ஏன்னா இப்போ கூட உன் மாமியார் உன்னை பேசினதுக்கு அந்த வீட்டில் உள்ளவங்க அவளை கண்டிக்கல அதனால் விலகியே இரு

காயத்ரி நீ ஒருத்தி மட்டும் தான் இந்த வீட்டுல நியாயமானவளா இருக்க அப்படியே கல்யாணத்துக்கும் உன் அம்மாவை வர விடாமல் செஞ்சிட்டா நல்லா இருக்கும்

ஏன்ப்பா கார்த்திக் உன் தங்கச்சி எப்படி உங்க அம்மாவை ஒதுக்கி வச்சிருக்கிறாளோ அதே மாதிரி நீயும் ஒதுக்கி வைக்க வேண்டிய தானே.
துளசி நீ உன் புருஷனை கூட்டிட்டு தனிக் குடித்தனம் போயிடு அப்போ தான் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்

கதை முடியுறதுகுள்ள ஒரு தடவையாது சாரதா கௌசல்யாவை நல்லா திட்டுற மாதிரி ஒரு சீன் வச்சிடுங்க
 

Jilluu

Well-Known Member
Yeppa yaaruda andha chithi. Manasula vechu pesalama venama nu yosichukitu thappave nenaikaama padarnu odachu idhu ipdi daan nu solra dhairyam unmai irundhalume yaarku varum. Kowsalya pathi enna solradhu veetku theriyama nagai kodutheeye unnala un paiyana andha innoru channelah kalyanam senjuka solli nadatha mudinjudha. Vallima, saradha ellam ore make pola. Nerla pathadhum ivanga anba purinju manasalavula kooda edhuvum thappa nenaikalaye.enna irundhaalum amma ponnu daane. Yemma gayu nee mattum ippo irukara maadhiriye iruma. Unga amma maadhiri irundha barani kudumbam thaangadhu. Nichayatha mudichachu, ini marriage daan.
 

Hema Guru

Well-Known Member
Hi Friends








:) :) :)
Soooper பெண்ணே .... கௌசல்யா செம்ம comedy piece aayaa chhu... I like this .. உருப்படாத புள்ளைக்கு நகை தானம் வேற... நடக்கட்டும்....
 

Hema Guru

Well-Known Member
Soooper பெண்ணே .... கௌசல்யா செம்ம comedy piece aayaa chhu... I like this .. உருப்படாத புள்ளைக்கு நகை தானம் வேற... நடக்கட்டும்....
Antha சித்திக்கு biggggggg O... வெட்டு ஒண்ணு துண்டு மூணு ன்னு சாரதாவை முன்னிறுத்தி அருமையா பேசினது க்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top