Nee Enbathu Yaathenil 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்ஜக்சன் யுவர் ஆனர்....பக்கி என்று சொல்லை ஆட்சேபிக்கிறோம்...கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்கவும்..வருங்காலத்தில் சுந்தரியின் சுந்தரன் ஆகலாம் அல்லவா..:p
ஹா ஹா அதானே?
வருங்காலத்தில் நம்ம
சுந்தரியின் சுந்தரன் ஆகும்
பொழுது அவளே அப்ஜக்சன்
சொல்லுவாள்ப்பா
அதனால் நம்ம பொன்ஸ் டியர்
சொன்னதை YOU NOTE THIS
பாயிண்ட் தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
OK.. Ok...
அது பொன்ஸ்ஸ கடுப்பேத்த சொன்னது...
மரியாதையா திட்றது எப்படி னு நான் கத்துக்கிட்டு வரேன்...
ஏனுங்கோ தங்கமலர் அம்மிணி
நானு கத்துத் தர்றோனுங்க, அம்மிணி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன மா நீ....திட்டக் கூடாதுன...அப்புறம் மரியாதையா திட்டலாம்னு சொன்ன...இப்ப தமிழ் வார்தையே பிடிக்காதுனு சொல்ற...குழப்புரயே
Ha ha ha...
குழம்பி போய் தான் ஏதேதோ வருது...
ஹா, ஹா, மேகலை டியர் உங்களை குழப்பறாங்களா?
OR நீங்க இரண்டு பேரும் மேகலை டியரை குழப்பி விடறீங்களா, ஹேமா டியர், தங்கமலர் டியர்?
 

Hema27

Well-Known Member
ஹா, ஹா, மேகலை டியர் உங்களை குழப்பறாங்களா?
OR நீங்க இரண்டு பேரும் மேகலை டியரை குழப்பி விடறீங்களா, ஹேமா டியர், தங்கமலர் டியர்?
குழம்பினவங்கள...தெளிய வச்சோம் பானுமா டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top