Nee Enbathu Yaathenil 1

Advertisement

Manimegalai

Well-Known Member
திருவாளர் பக்கி...இப்படி சொல்லலாமா?
இந்த வார்த்தையே வேண்டாம் சொல்றேன்.:)
தமிழில் பிடிக்காத வார்த்தை:cool:
கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
யுவர் ஆனர்:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Gold appo international style OK wa kaelunga...
OK.. Ok...
அது பொன்ஸ்ஸ கடுப்பேத்த சொன்னது...
மரியாதையா திட்றது எப்படி னு நான் கத்துக்கிட்டு வரேன்...
திருவாளர் பக்கி...இப்படி சொல்லலாமா?

திட்டுறதிலேயே இருக்கீங்க ...கூட்டு களவாணிகளா ?:mad:
 

Hema27

Well-Known Member
இந்த வார்த்தையே வேண்டாம் சொல்றேன்.:)
தமிழில் பிடிக்காத வார்த்தை:cool:
கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
யுவர் ஆனர்:D
என்ன மா நீ....திட்டக் கூடாதுன...அப்புறம் மரியாதையா திட்டலாம்னு சொன்ன...இப்ப தமிழ் வார்தையே பிடிக்காதுனு சொல்ற...குழப்புரயே
 

ThangaMalar

Well-Known Member
என்ன மா நீ....திட்டக் கூடாதுன...அப்புறம் மரியாதையா திட்டலாம்னு சொன்ன...இப்ப தமிழ் வார்தையே பிடிக்காதுனு சொல்ற...குழப்புரயே
Ha ha ha...
குழம்பி போய் தான் ஏதேதோ வருது...
 

Manimegalai

Well-Known Member
என்ன மா நீ....திட்டக் கூடாதுன...அப்புறம் மரியாதையா திட்டலாம்னு சொன்ன...இப்ப தமிழ் வார்தையே பிடிக்காதுனு சொல்ற...குழப்புரயே
அந்த வார்த்தைதான் பிடிக்காது சொன்னேன்:)
தமிழ் வார்த்தைகள் பிடிக்கும்.:)
பேட் வார்த்தைகள் பிடிக்காது..
என் கமண்ட் பாருங்க.... அதுல இருந்து மரியாதைய கத்துக்கோங்க:p
 

Hema27

Well-Known Member
அந்த வார்த்தைதான் பிடிக்காது சொன்னேன்:)
தமிழ் வார்த்தைகள் பிடிக்கும்.:)
பேட் வார்த்தைகள் பிடிக்காது..
என் கமண்ட் பாருங்க.... அதுல இருந்து மரியாதைய கத்துக்கோங்க:p
மரியாதையாக...மரியாதை கற்று தந்த மணியான மேகலையே...நீ வாழ்க. கோரிக்கை ஏற்று கொள்ள பட்டது
 

banumathi jayaraman

Well-Known Member
Naanum unga sangathil oru member than.vera yaarsvathu irukingilapa???:)
அதெல்லாம் உங்களோட துணைக்கு
கூட்டுக்காரங்க நாங்க இங்கே
நிறைய பேரு இருக்கோம்,
மங்கா டியர்
so, நீங்க ஹேப்பியாக இருங்க
உங்களோட முழுப்பெயர் என்ன,
மங்கா டியர்?
மங்களம் OR மங்கையற்கரசி OR மங்கம்மா OR மங்களாம்பிகை,
இவற்றில் எது உங்களோட நேம், மங்கா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீங்க சொல்றது என்ன புக்?
ஹா ஹா அது புக் இல்லை,
மங்கா டியர்
'' MM யோட பலமே ஹீரோ
ஹீரோயின் ஸ்ட்ரோங் பார்ட்டி
சோ ஹீரோயின் ஸ்ட்ரோங்
அறிமுகம்
கண்டிப்பாக ஹீரோவும் ஸ்டார்ங்
பார்ட்டியாதான் இருப்பாரு ''
....................இப்படி சொல்லியிருக்காரு
நம்ம முருகேசன் ப்ரோ, மங்கா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Sis எங்களவர்களில் பிறந்தவுடனேயே முடிவு செய்து விடுவார்கள். என் அக்காக்களுக்கு அப்படித்தான். But almost all are successfull. Even last yr my relation girl got free medical seat in merit,district rank but she was denied to college since her bride fixed in her childhood stopped after +2. But after many of our relations and her teachers protest she was allowed to just arts group and she got university gold medol in c.sci. it's happening here and there somewhere. Yet we are taking steps to change this situation. (Even I'm also of that kind but my family life is so good so that i could justify myself. But still missing college life is a great disappointment in my life)

மெடிக்கல் படிக்க சீட் கிடைப்பதே
அரிது, பெரிய விஷயம்
இதில் படிக்க விடலையா?
ஹய்யோ, கேட்கவே ரொம்ப
கஷ்டமா இருக்கு, மங்கா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top