Nee Enbathu Yaathenil 1

Advertisement

ThangaMalar

Well-Known Member
அப்ஜக்சன் யுவர் ஆனர்....பக்கி என்று சொல்லை ஆட்சேபிக்கிறோம்...கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்கவும்..வருங்காலத்தில் சுந்தரியின் சுந்தரன் ஆகலாம் அல்லவா..:p
அதெல்லாம் சொற்களஞ்சியத்துல சேர்த்து ரொம்ப நாளாச்சு...
Update ஆகுங்க பொன்ஸ்...
வட்டார வழக்கு தெரியாம இருக்கீங்க...
 
Manimegalai

எனக்கு இந்த வார்த்தை பிடிக்கலை...:)
ரொம்ப தெரிந்தவர்கள் நெருக்கமானவர்கள்கிட்ட நீங்க பேசுங்க.
கதையின் நாயகன்...நாயகி யாரையும் அப்படி பேசாதீங்க...:)
பொன்னுமா மாதிரி நானும் இதே கருத்தை வழிமொழிகிறேன்.
 
அப்படி இல்லை மலர்...எல்லா ஊருக்கும் வட்டார வழக்கு மொழி இல்லை:D...என் ஊருல இல்லை....அப்ப எனக்கு இந்த மாதிரி வார்த்தை பிடிக்கலை.....சோ மரியாதையா திட்டுங்க...:D
 
OK.. Ok...
அது பொன்ஸ்ஸ கடுப்பேத்த சொன்னது...
மரியாதையா திட்றது எப்படி னு நான் கத்துக்கிட்டு வரேன்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top