Nee Enbathu Yaathenil 1

Advertisement

Adhirith

Well-Known Member
manga sisters,MM in all storys (ennodu nee iruthal,ven,sjm,varum thum vasathamay,ONS,TETP,maxmium all storys) may be one or two storys (puvai nejam,mental manthil oru vanavil polay,)herovaiveda,heroen strong.endu nenaikeran.sariya,thava nega suluga sester.

நீங்க ரொம்ப,ரொம்ப சரியாக சொல்லியிருக்கீங்க...
அதில் மாற்றுக்கருத்தே கிடையாது.....

நீங்க மட்டும் தான்,மல்லி கதைகள் படிப்பீங்களா....
உங்கள் துணைவியும் படிப்பாங்களா....????
ஒரு ஆர்வக் கோளாறால் கேட்கிறேன்....
தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கல்யாணம் ஆகும்போதே final year exam...
So ஒரு வருடம் or ஒன்றரை வருடமா வேலைக்கு போய்ட்டு இருக்கும், அந்த பக்கி....
சொந்தமா பிசினஸ் கூட வச்சிருக்கலாம்..
அப்ஜக்சன் யுவர் ஆனர்....பக்கி என்று சொல்லை ஆட்சேபிக்கிறோம்...கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்கவும்..வருங்காலத்தில் சுந்தரியின் சுந்தரன் ஆகலாம் அல்லவா..:p
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Sis எங்களவர்களில் பிறந்தவுடனேயே முடிவு செய்து விடுவார்கள். என் அக்காக்களுக்கு அப்படித்தான். But almost all are successfull. Even last yr my relation girl got free medical seat in merit,district rank but she was denied to college since her bride fixed in her childhood stopped after +2. But after many of our relations and her teachers protest she was allowed to just arts group and she got university gold medol in c.sci. it's happening here and there somewhere. Yet we are taking steps to change this situation. (Even I'm also of that kind but my family life is so good so that i could justify myself. But still missing college life is a great disappointment in my life)
இன்னமும் நம்ம சமூகம் மாறவில்லை...கல்லூரி கால வாழ்க்கை இழப்பு ..வருத்தமே. மாற்றத்தை உங்க தலைமுறையில் ஏற்படுத்த முயற்சியுங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்
 
Last edited:

Adhirith

Well-Known Member
adhirith siste,enai suittee ullavarkal novels,book padika vrumpavillai.en ponu madum sela samayam kathi kepaal.padipathu oru sugam.paditha storyia pity pasuvatu oru sugam.aitha sathosam itha websideil nega eellam pasuvathi kedaikum.


படிப்பது,அதுப் பற்றிச் பேசுவது
இரண்டுமே சுகம் தான்
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top