Sundaramuma
Well-Known Member
பக்கியானவர்....இப்ப ஓகே வா மேகா!?
பக்கியானவர்....இப்ப ஓகே வா மேகா!?
BBaaannnuuuu.......வெறும் பட்டி இல்லை, உமா மனோஜ் டியர்
நெய்க்காரப்பட்டி கிராமத் தலைவர், உமா மனோஜ் டியர்
ஹா ஹா அதானே?அப்ஜக்சன் யுவர் ஆனர்....பக்கி என்று சொல்லை ஆட்சேபிக்கிறோம்...கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்கவும்..வருங்காலத்தில் சுந்தரியின் சுந்தரன் ஆகலாம் அல்லவா..
ஹா ஹா ஹா இருக்கலாம்,நம்ம குமாரசாமிக்கு சொந்தமாக இருப்பாரோ..
ஹா ஹா ஹாமரத்தடி பஞ்சாயத்தாக இருக்கும்...நாட்டாமையை தீர்ப்பை மாத்த சொல்லுவோம்...
ஏனுங்கோ தங்கமலர் அம்மிணிOK.. Ok...
அது பொன்ஸ்ஸ கடுப்பேத்த சொன்னது...
மரியாதையா திட்றது எப்படி னு நான் கத்துக்கிட்டு வரேன்...
ஹா ஹா ஹாதிட்டுறதிலேயே இருக்கீங்க ...கூட்டு களவாணிகளா ?
இப்பவே நானு வந்துட்டேனுங்கோ...ஏனுங்கோ தங்கமலர் அம்மிணி
நானு கத்துத் தர்றோனுங்க தங்கமலர் அம்மிணி
என்ன மா நீ....திட்டக் கூடாதுன...அப்புறம் மரியாதையா திட்டலாம்னு சொன்ன...இப்ப தமிழ் வார்தையே பிடிக்காதுனு சொல்ற...குழப்புரயே
ஹா, ஹா, மேகலை டியர் உங்களை குழப்பறாங்களா?Ha ha ha...
குழம்பி போய் தான் ஏதேதோ வருது...
குழம்பினவங்கள...தெளிய வச்சோம் பானுமா டியர்.ஹா, ஹா, மேகலை டியர் உங்களை குழப்பறாங்களா?
OR நீங்க இரண்டு பேரும் மேகலை டியரை குழப்பி விடறீங்களா, ஹேமா டியர், தங்கமலர் டியர்?