Riy Writers Team Tamil Novel Writer Jun 4, 2019 #12 பதவி ஆசை மிதுன் நடவடிக்கையை மாற்றி விட்டதே... ஏற்கனவே இருக்கும் கடுப்பில் இப்போது புதிதாய் ஆர்த்தி வேறா... சுத்தம்
பதவி ஆசை மிதுன் நடவடிக்கையை மாற்றி விட்டதே... ஏற்கனவே இருக்கும் கடுப்பில் இப்போது புதிதாய் ஆர்த்தி வேறா... சுத்தம்
V Vani ranjith Well-Known Member Jun 4, 2019 #14 ஆசை.. நல்லவனையும் கெட்டவராக்கும் வல்லமை உடையது... மிதுன் சொந்த தம்பி மேல் இவ்வளோ பொறாமை தேவயே இல்லை.. ஆனால் ஆசை யாரை விட்டது?? ராகாவும் வேணும் பதவியும் வேணும்...
ஆசை.. நல்லவனையும் கெட்டவராக்கும் வல்லமை உடையது... மிதுன் சொந்த தம்பி மேல் இவ்வளோ பொறாமை தேவயே இல்லை.. ஆனால் ஆசை யாரை விட்டது?? ராகாவும் வேணும் பதவியும் வேணும்...
Gomathianand Well-Known Member Jun 4, 2019 #15 Enna problemnalum ava phone attend panrathukku enna deeps...Ava kobathai sambathikanuma....
Joher Well-Known Member Jun 4, 2019 #19 Tks சரயு...... என்ன அண்ணன் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிடுச்சா???? ராகா போன் அடிச்சிகிட்டே இருக்காளே...... தீபன் gun க்கு வேலை கொடுக்க போறானா???
Tks சரயு...... என்ன அண்ணன் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிடுச்சா???? ராகா போன் அடிச்சிகிட்டே இருக்காளே...... தீபன் gun க்கு வேலை கொடுக்க போறானா???