Naan Enathu Manathu 31

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மல்லி:love::love::love:.சீதா என்ன சொல்லுவாரோ என ஷர்மி தயங்க, அடுத்தடுத்து குழந்தை பொறந்தா உன் ஆரோக்யம் கெடும்னு தான் சொல்றது, நான் பார்த்துக்கறேன்
என சொன்னதே ஷர்மியின் சஞ்சலத்தை போக்க,சீதாவின் மாற்றமும் தெரியுது:):):).

வீட்டில் உள்ளவர்கள் ரவியிடம் பேச தயங்க,மகனிடம் வாய் பேசும் சீதா பேத்தியை சமாளிக்க முடியாம திண்டாடறா:D:D:D.பேச்சு தான் பெரிய பேச்சு,அத்தனை குழந்தைகளை வளர்த்தேன்னு
இப்படி அழ விட்டு இருக்கீங்க:LOL::LOL::LOL:.சீதாவை பேத்தி வச்சு செய்யறா;):):).

ஷர்மி அவள் அப்பாவிடம் வீடு வேண்டும் என கேட்டதற்க்காக பிரமாண்டமா பல கோடிகளில் வீடு வாங்கிட்டான்:giggle::giggle:.அகலக்கால் வைத்ததில் தொழிலும் தடுமாற,முதல் குழந்தையின் போது தான் ஷர்மி மனஉளைச்சலில் இருந்தால்,இப்போதாவது நல்லபடியாக பார்த்துக் கொள்வான் என நினைத்தால்:unsure::unsure::unsure:, ரவியின் கவனம் முழுவதும் தொழிலில் தான் இருக்குது:oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top