Naan Enathu Manathu 31

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நீங்க ஏன் அப்படி என்ன கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க :LOL::LOL::LOL: அவனில்லாமல் இருக்கமுடியாதுன்னும் சொல்ற....... ஏன் செஞ்சுக்கிட்டேங்கனும் சொல்ற......
உன் பின்னாடி சுத்தியிருந்தால் செருப்படி கூட வாங்கியிருப்பான்........ பிள்ளையும் பெத்தாச்சு இன்னும் நீங்களே லவ் சொல்லிக்கலை...... இதுல உனக்கு அப்போவே சொல்லியிருக்கணுமா :p:p:p

அய்யோ சீதா இப்படி பல்டி அடிச்சுட்டாங்களே........ நல்லா சுத்தி போடுங்க 3 பேருக்கும்.......
ரவிக்கு அம்மாவோ நடக்குறாங்களோ என்னமோ ஷர்மிக்கு அம்மாவா நடந்துக்கிட்டாங்க........ இது போதும் ஷர்மிக்கு.......
சித்தி பாட்டி எல்லோரும் நல்லா சப்போர்ட்.......

ஓகே விஸ்வாவை பாட்டி பார்த்துப்பாங்க........
இனி ஷர்மிக்கு புல் டியூட்டி ரவி தான்....... அங்கே என்னனு பாரும்மா...... நீ வேற இன்னைக்கு ரொம்ப திட்டிட்ட.......
வீட்டுக்காரன் கம்பெனியே கதின்னு ஆகிடப்போறான்.......

 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கூட்டு குடும்பமா இருந்தா கலகலப்பாக தான் போகும்..
ஆனால் ஒரு பிரச்சினைன்னா எல்லார்ட்டயும் ஷேர் செய்யனும்..
இவன் ஏன் தனக்குள்ளயே வச்சிக்கிறான்..
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இப்போ இவ்வளோ பெரிய பங்களாவும்
இப்படி ஒரு ஃபைனான்ஷியல் பிரச்சினை வந்தா

எப்படி அடுத்த எப்பில முடியும் சந்தேகம் வருமா இல்லையாஆஆ
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நல்ல வேளை சீதா ஒண்ணும் சொல்லலை....
புது காரு, புது வீடு வாங்குன கையோட புது வரவா குழந்தைக்கும் அடி போட்டுட்டான்.... இப்ப பணப் பிரச்சினையில வந்து நிக்குறான்.... என்ன பண்ண போறானோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top