Mental Manathil 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சிம்புக்கு நயன்தாரா கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப ஜாஸ்தி :p:p:p

நீங்க கதைக்கு மெண்டல்ன்னு பேர் வைச்சதாலே என்னமோ நிறைய கலாய்க்கும்னு போல இருக்கு:cool:
வடிவேலு பாணியில் சொல்லனும்னா
இது கலாய்க்கும் வயசு...கண்டுக்கப்படாது :D:D
Hei Uma dear, kalaayppatharkku vayasu oru reason illai, adhu thevaiyum illai
ha ha, Malli dear-yoda story-yai vida ungaloda/namma sisters=yoda comments ellamae rombavae superb aga irukkum polavae,
namma Malli-yoda story=yai yaarum muntha/overtake pannappadaathu, aamaam, sollittaen pa (the same Vadivelu paani)
 

banumathi jayaraman

Well-Known Member
காண்டீபன் மற்றும் தனஞ்ஜெயன் இரண்டும் அர்ஜுனின் மற்ற பெயர்கள் தானே...
மல்லிகா இந்த பெயர்கள் வைக்க ஏதும் காரணம் இருக்குமோ?
enakkum intha doubt irukku Malar dear, so, namma doubt-yai Malli-yae clear pannivittaal I am so happy
 

Ansadoss

Well-Known Member
hachchoooooooo simbu nayan thaaraavaaa... niraiya cinema paarthu kettup poyiteenga umaaaaaaaaa
he he mental manam namakullla appappo varrathu....... aanaa ivanga loosu ilai , avalum loosup ponnu illai, ivanum loosup ponnaennu paaduravan illaiiiiiiiiiiiiiiiiiiii

வாழ்க மல்லி!! நல்ல முடிவெடுத்து எங்களை எல்லாம் காப்பாத்தீட்டீங்க மல்லி. நீங்க நல்லா இருக்கோனும். கதையே என்றாலும் இன்னோரு சிம்புவா:(:( தாங்குமா தமிழ்நாடு?:eek:
 

Adhirith

Well-Known Member
வாழ்க மல்லி!! நல்ல முடிவெடுத்து எங்களை எல்லாம் காப்பாத்தீட்டீங்க மல்லி. நீங்க நல்லா இருக்கோனும். கதையே என்றாலும் இன்னோரு சிம்புவா:(:( தாங்குமா தமிழ்நாடு?:eek:

எதையும் தாங்கும் இதயம் பா,நம்ம தமிழ்நாடு.
ஒன்றென்ன, பத்து என்றாலும் தாங்கும்.
:D:p
 

ThangaMalar

Well-Known Member
Hey malli ka,
Super super.
Indha vedha character appavi ya?
Ivanga thaan pair ah?Kandeepan ku yetha jodi thaan. Menmaiyum karadu muradum thaan jodi serum pola?K.T.Pan super name.hahaha ninaichen sirichen .Pattupattu nu pesura vaai thanakkana pair kandal soft aaga amaithiyagidumo malli ka. Purilaiye conpeesa irukke?Kandeepan amaithi athisayam thaan.Rajesh thaan villain pola?
Vedha age 26 na appo Kandeepan age sollama vittutinga. Avanum athey age thaana?
Waiting for next episodes.
How is your migrane? Is everything going to normal?

First episode laiye sollitaanga pa, Mallika.... Kaandibanuku 24 years mudiayapothu nu..... Mechanical engineering & 2 years higher studies...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top