umamanoj64
Well-Known Member
நேத்து தான் டீவி ல சிம்புவின் ஒஸ்தி படம் பார்த்தேன். ஐயோ.. நிச்சயம் KTB பாவம் தான்உமா,சிம்புனே முடிவு பண்ணிட்டீங்களா?
ஐயோ பாவம் KTB.
நேத்து தான் டீவி ல சிம்புவின் ஒஸ்தி படம் பார்த்தேன். ஐயோ.. நிச்சயம் KTB பாவம் தான்உமா,சிம்புனே முடிவு பண்ணிட்டீங்களா?
ஐயோ பாவம் KTB.
சிம்புக்கு நயன்தாரா கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப ஜாஸ்திhachchoooooooo simbu nayan thaaraavaaa... niraiya cinema paarthu kettup poyiteenga umaaaaaaaaa
he he mental manam namakullla appappo varrathu....... aanaa ivanga loosu ilai , avalum loosup ponnu illai, ivanum loosup ponnaennu paaduravan illaiiiiiiiiiiiiiiiiiiii
தம்பு-சிம்பு ரைமிங் ..அட இது நல்லா இருக்கேKDB vida simbu nalla irruku Uma. His mother calls him Thambu, you have christened his Simbu... story mudiyurathakulla enna enna peru ellam vaikalam-nu parpom
ஹ ஹா ..விட்டா மல்லி நம்மை கீழ்ப்பாக்கம்ல துண்டு போட வைப்பாங்க போல...மல்லி, எல்லார் மனதிலும் ஒரு மென்டல் மனது இருக்கு என்று
சொல்றீங்களா?
இல்ல ராணி. .. 24 முடியப் போகுதுனு மல்லி சொல்லி இருக்காங்க. ..சோ நாம 25 னு வைச்சுப்போம்
ஹ ஹா ..விட்டா மல்லி நம்மை கீழ்ப்பாக்கம்ல துண்டு போட வைப்பாங்க போல...
ராணி நம்ம பசங்க மேல் ஹப்பி மேல் மெண்டலா தானே இருக்கோம்[/QUOTE
கதை முடியும் போது போடலாமா,இல்லை, இப்பவே போட்டுலாமா?
Hey malli ka,
Super super.
Indha vedha character appavi ya?
Ivanga thaan pair ah?Kandeepan ku yetha jodi thaan. Menmaiyum karadu muradum thaan jodi serum pola?K.T.Pan super name.hahaha ninaichen sirichen .Pattupattu nu pesura vaai thanakkana pair kandal soft aaga amaithiyagidumo malli ka. Purilaiye conpeesa irukke?Kandeepan amaithi athisayam thaan.Rajesh thaan villain pola?
Vedha age 26 na appo Kandeepan age sollama vittutinga. Avanum athey age thaana?
Waiting for next episodes.
How is your migrane? Is everything going to normal?