Mental Manathil 3

Advertisement

umamanoj64

Well-Known Member
hachchoooooooo simbu nayan thaaraavaaa... niraiya cinema paarthu kettup poyiteenga umaaaaaaaaa
he he mental manam namakullla appappo varrathu....... aanaa ivanga loosu ilai , avalum loosup ponnu illai, ivanum loosup ponnaennu paaduravan illaiiiiiiiiiiiiiiiiiiii
சிம்புக்கு நயன்தாரா கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப ஜாஸ்தி :p:p:p

நீங்க கதைக்கு மெண்டல்ன்னு பேர் வைச்சதாலே என்னமோ நிறைய கலாய்க்கும்னு போல இருக்கு:cool:
வடிவேலு பாணியில் சொல்லனும்னா
இது கலாய்க்கும் வயசு...கண்டுக்கப்படாது :D:D
 
umamanoj64

Well-Known Member
மல்லி, எல்லார் மனதிலும் ஒரு மென்டல் மனது இருக்கு என்று
சொல்றீங்களா?
:p:D:p:p
ஹ ஹா ..விட்டா மல்லி நம்மை கீழ்ப்பாக்கம்ல துண்டு போட வைப்பாங்க போல:p...
ராணி நம்ம பசங்க மேல் ஹப்பி மேல் மெண்டலா தானே இருக்கோம்:)
 
Adhirith

Well-Known Member
இல்ல ராணி. .. 24 முடியப் போகுதுனு மல்லி சொல்லி இருக்காங்க. ..சோ நாம 25 னு வைச்சுப்போம் :D

சரி,சரி..... ஏதோ நம்மலால் முடிந்தது
வயது வித்தியாசத்தைக் குறைப்போம்.

ஆனாலும் மல்லி, இந்த வயது விஷயத்தில் நம்மை மென்டலா
ஆக்கிவிடுறாங்க.........
:p:D:p:D
 
Adhirith

Well-Known Member
ஹ ஹா ..விட்டா மல்லி நம்மை கீழ்ப்பாக்கம்ல துண்டு போட வைப்பாங்க போல:p...
ராணி நம்ம பசங்க மேல் ஹப்பி மேல் மெண்டலா தானே இருக்கோம்:)[/QUOTE

கதை முடியும் போது போடலாமா,இல்லை, இப்பவே போட்டுலாமா?
:p
 
ThangaMalar

Well-Known Member
காண்டீபன் மற்றும் தனஞ்ஜெயன் இரண்டும் அர்ஜுனின் மற்ற பெயர்கள் தானே...
மல்லிகா இந்த பெயர்கள் வைக்க ஏதும் காரணம் இருக்குமோ?
 
chitra ganesan

Well-Known Member
nice ud.vedhavai antha rajesh yematri kondu irukiran. athai kuda kandupdikka thriyamal appavaiyaka irukiral.ivalai adappavai endru matra pogirana k d pan?
 
Nachu

Well-Known Member
Hey malli ka,
Super super.
Indha vedha character appavi ya?
Ivanga thaan pair ah?Kandeepan ku yetha jodi thaan. Menmaiyum karadu muradum thaan jodi serum pola?K.T.Pan super name.hahaha ninaichen sirichen .Pattupattu nu pesura vaai thanakkana pair kandal soft aaga amaithiyagidumo malli ka. Purilaiye conpeesa irukke?Kandeepan amaithi athisayam thaan.Rajesh thaan villain pola?
Vedha age 26 na appo Kandeepan age sollama vittutinga. Avanum athey age thaana?
Waiting for next episodes.
How is your migrane? Is everything going to normal?
 
நம்ம Koffee,Tea,Bunஐ Peter Panஆ மாத்திட்டீங்கபா.....
:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top