பசுபதி
கணக்கு செமையா பண்ணுறியே........ பல கணக்கு சொதப்பலாகுதே.....
சித்தியிடம் இருந்து எப்படி தப்புவது-னு பார்க்கிற.......
சித்தி என்ன கணக்கு வச்சிருக்காங்களோ???
இப்போ வளையல் வாங்கி மாட்டிகிட்டு போனால் சித்தி கேட்கமாட்டாங்களா???
இதுவே பிரச்னையை உண்டாக்குமே பொண்டாட்டி வந்ததும் தனி கணக்கா போகுதுன்னு.......
டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
பசுபதி