Manam Athu Mannan Vasam - 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பசுபதி :D:D:D கணக்கு செமையா பண்ணுறியே........ பல கணக்கு சொதப்பலாகுதே.....
சித்தியிடம் இருந்து எப்படி தப்புவது-னு பார்க்கிற.......
சித்தி என்ன கணக்கு வச்சிருக்காங்களோ???
இப்போ வளையல் வாங்கி மாட்டிகிட்டு போனால் சித்தி கேட்கமாட்டாங்களா???
இதுவே பிரச்னையை உண்டாக்குமே பொண்டாட்டி வந்ததும் தனி கணக்கா போகுதுன்னு.......

டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது பைத்தியம் புடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
பசுபதி :p:p:p
 
Last edited:

fathima.ar

Well-Known Member
மாமியார் அதிகாரம் பண்றதே பல பேருக்கு ஆகாது..
இதுல சின்ன மாமியாருக்கு மரியாதை கொடுக்கனும்னா..
சின்ன மாமியார் சின்னத்தனமா நடக்க கூடாதில்லை..
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

தொட்டுக்க கூடாதுன்னு எல்லாம் எதுவும் இல்லை..
கொஞ்சம் கொஞ்சம் தொட்டுக்கலாம் சொன்னேன் தான..
நல்லா தொட்டுக்குறீங்கடா... :p:p

கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே

இந்த அபிராமி ரொம்பத்தான் பண்றங்களே... அவனோட அம்மாவோட நகையை கூட மனைவிக்கு கொடுக்க சம்மதிக்க மாட்டேங்குறாங்களே...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top