Kshipra's மதிப்பு Final

Advertisement

jeyalakshmigomathi

Well-Known Member
மதிப்பு மதிப்பானதாக இருந்தது ஆத்தர்ஜி...

வாழ்த்துக்கள்...

அடுத்த கதைக்கு காத்திருக்கிறோம்...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

சின்ன மகன் & மருமகளோட அவமதிப்பு புரிஞ்சதுனால, பெரிய மகன் மருமகளோட மதிப்பு தெரியாததுனால, பேத்திக்கு முட்டை வறுவல் செஞ்சுக் கொடுத்து சந்தடி சாக்கில் ஊசலாடிக்கிட்டு இருக்குற அவங்க உறவுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி எடுக்குறாங்க வள்ளி.... பிழைச்சுக்கும் இந்த அம்மா... :cautious: :cautious:

மகள் மகாராணியின்னா, மனைவி காதல் மகாராணி....❤️❤️❤️

 
Last edited:

P.Barathi

Well-Known Member
எதார்த்தமான இன்றைய உறவுகளின் நிலைய கதையின் போக்கில் சொல்லியது அருமை. ஆனா ஆதவன் என்னோட மதிப்பை , எப்படி நடத்தப்படணும்னு நான்தான் முடிவு செய்யவேனு முடித்தவிதம் அருமை. :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top