Kshipra's மதிப்பு Final

Advertisement

Surya Palanivel

Well-Known Member
:love::love::love:9a1bfa22b1f368c190bf0e43d2ea153d.jpg
முடிவு இல்லை ஆரம்பம்..

மது குட்டிக்காக உதயன்ட்ட மாற்றம் இருக்குமோ என்னவோ ஆதவனோட வளர்ச்சி தன்னால உதயனுக்கு மாற்றம் ஏற்படுத்தும்னு நாங்க நம்பிக்கிறோம் sis.

அம்மா fraction of a second ல முடிவு எடுத்து பேத்தி, பிடிச்சதுன்னு பேசறாங்க... அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்,உதயன் எப்ப வேணா வெளில துரத்திடுவான்னு.... அதுக்கு முன்னாடி அருந்ததி வேலை ன்னு போகும் போது பார்த்துக்கிறேன்னு சொல்ல தோணலை அவங்களுக்கு.

அடுத்து பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கதையோட வாங்க @Kshipra sis.
 
Last edited:

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :) :)

மின்னல் போல வந்து மின்னல் போல முடிச்சுட்டு போனால் எப்படி baby??? தம்பி, தம்பி wife kku இன்னும் பாடம் எடுக்கலயே... Bhel bhel besh besh...stay in touch dear
 

Nirmala senthilkumar

Well-Known Member

Janavi

Well-Known Member
❤️❤️❤️
உறவுகளிடத்தில் " மதிப்பு" பற்றிய எதார்த்தமான உண்மையை அப்படியே காட்டுது....
Very nice ❤️❤️❤️❤️

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க pls (y) :love: :love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top