Kshipra's மதிப்பு Final

Advertisement

Saroja

Well-Known Member
ஆதவன் அருந்ததி
வாழ்க்கையோட ஓட்டத்தில்
தங்களுக்கு தேவையான
மனிதர்கள் மதிப்பு மணினு
எல்லாத்தையும் அழகா சம்பரிச்சுட்டாங்க
அருமையான கதை
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:View attachment 12185
முடிவு இல்லை ஆரம்பம்..

மது குட்டிக்காக உதயன்ட்ட மாற்றம் இருக்குமோ என்னவோ ஆதவனோட வளர்ச்சி தன்னால உதயனுக்கு மாற்றம் ஏற்படுத்தும்னு நாங்க நம்பிக்கிறோம் sis.

அம்மா fraction of a second ல முடிவு எடுத்து பேத்தி, பிடிச்சதுன்னு பேசறாங்க... அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்,உதயன் எப்ப வேணா வெளில துரத்திடுவான்னு.... அதுக்கு முன்னாடி அருந்ததி வேலை ன்னு போகும் போது பார்த்துக்கிறேன்னு சொல்ல தோணலை அவங்களுக்கு.

அடுத்து பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய கதையோட வாங்க @Kshipra sis.
wow..true..thanks for sharing the verse along with your thoughts. stay blessed
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
ஆதவன் அருந்ததி
வாழ்க்கையோட ஓட்டத்தில்
தங்களுக்கு தேவையான
மனிதர்கள் மதிப்பு மணினு
எல்லாத்தையும் அழகா சம்பரிச்சுட்டாங்க
அருமையான கதை
மனிதர்கள், மதிப்பு அண்ட் மணின்னு ரொம்ப அழகா நீங்களும் கருத்து சொல்லியிருக்கீங்க..thanks and stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
மின்னல் போல வந்து மின்னல் போல முடிச்சுட்டு போனால் எப்படி baby??? தம்பி, தம்பி wife kku இன்னும் பாடம் எடுக்கலயே... Bhel bhel besh besh...stay in touch dear

மின்னலா? கடைசி பதிவு மட்டும் ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு..பாடம் எடுக்க நிறைய பேர் இருக்காங்க..ஆதவனுக்கு எதுக்கு அந்த வேலை..thanks for sharing your thoughts..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
மதிப்பு மதிப்பானதாக இருந்தது ஆத்தர்ஜி...

வாழ்த்துக்கள்...

அடுத்த கதைக்கு காத்திருக்கிறோம்...

without system its becoming difficult to continue with stories..anyways thanks for sharing your thoughts..stay blessed..
 

Hema Guru

Well-Known Member
மின்னலா? கடைசி பதிவு மட்டும் ஒரு மாசத்துக்கு மேலே ஆகிடுச்சு..பாடம் எடுக்க நிறைய பேர் இருக்காங்க..ஆதவனுக்கு எதுக்கு அந்த வேலை..thanks for sharing your thoughts..stay blessed
10 epi la கதை means மின்னல் தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top