Kshipra's மதிப்பு Final

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Superb story sis
நீங்க தேடியிருக்கீங்க..என்னாலே பதில் போட முடியலை..சித் ரா மேம்க்கு போட்டேன்..அதைப் பார்த்திருப்பீங்கண்ணு நினைச்சிட்டேன்..i was not in a good place and i couldnt write..i have forced myself to put everything aside and finish this story..sorry..

THANKS AND STAY BLESSED
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
எதார்த்தமான இன்றைய உறவுகளின் நிலைய கதையின் போக்கில் சொல்லியது அருமை. ஆனா ஆதவன் என்னோட மதிப்பை , எப்படி நடத்தப்படணும்னு நான்தான் முடிவு செய்யவேனு முடித்தவிதம் அருமை. :love::love::love:
it took a lot of effort to finish this story on this note..thanks for sharing your thoughts..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
❤️❤️❤️

சின்ன மகன் & மருமகளோட அவமதிப்பு புரிஞ்சதுனால, பெரிய மகன் மருமகளோட மதிப்பு தெரியாததுனால, பேத்திக்கு முட்டை வறுவல் செஞ்சுக் கொடுத்து சந்தடி சாக்கில் ஊசலாடிக்கிட்டு இருக்குற அவங்க உறவுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி எடுக்குறாங்க வள்ளி.... பிழைச்சுக்கும் இந்த அம்மா... :cautious: :cautious:

மகள் மகாராணியின்னா, மனைவி காதல் மகாராணி....❤️❤️❤️

நிறைய குடும்பங்கள்லே இப்படித் தான் நடக்குது..புதுசா ரீஇன்வெண்ட் செய்து இழந்த மதிப்பை மீட்கப் பார்க்கறாங்க..அது போனது போனது தான்..புதுசா கிடைக்கறது வேற..'காதல் ராணி' உங்களுக்கு மட்டும் கரெக்ட்டா பாட்டு கிடைக்குது..மீ ஹாப்பி..thanks and stay blessed
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top