Kavipritha's Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 9

Advertisement

Punitha.

Well-Known Member
போடா வெக்கங்கெட்டவனே அவ உன்னவிட வேல முக்கியங்கிறா உனக்கு அவ நேர்ம தெரியுதா?அப்படி பட்டவளுக்காக உன்னை நம்பி வர்றவளை அலட்சியபடுத்துறியா?
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
போடா வெக்கங்கெட்டவனே அவ உன்னவிட வேல முக்கியங்கிறா உனக்கு அவ நேர்ம தெரியுதா?அப்படி பட்டவளுக்காக உன்னை நம்பி வர்றவளை அலட்சியபடுத்துறியா?
cool sis..... haa....ha....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
எனக்கு இப்போத்தான்
ரொம்பவே, சந்தோஷமாக
இருக்கு, கவிப்ரிதா டியர்
கல்யாணிக்கு, செமயா
ஆப்பு வைச்சாள்ள,
காயத்ரி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படி, அகல்யாவுக்கு
பார்த்த கைலாஷை,
உன் பொண்ணு காயத்ரிக்கு
நீ பார்ப்பியா, கல்யாணி?
இப்போ உன் புருஷனே,
அதே அகல்யாவை,
அதே கைலாஷுக்கு
கல்யாணம் செய்து
வைக்கப் போறாரே?
இப்போ நீ என்ன
செய்வாய், கல்யாணி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், கூமுட்டை குப்பா
கைலாஷ்?
உன்னை, நாய்க்குட்டியாட்டம்
கனடாவுக்கு அவள்
வரச் சொல்லுறாள்
அவள், அந்த காயத்ரி,
உனக்கு நல்லவளா?
அவளோட நினைப்பு
உள்ளுக்குள்ளே எரியுதா?
நீ, என்ன அவளை
லவ்வா பண்ணினே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவளைப் பார்த்தவுடனே,
உனக்கு பிடிச்சது
அவள் கனடா கவர்ன்மென்ட்-ல
வேலை செய்யுறே-ன்னு
உன்னை காயத்ரி
அங்கே கூப்பிட்டால்,
இங்கே உனக்குள்ளவற்றையும்
அப்பாவையும் விட்டுட்டு
லூசு மாதிரி, அவள் பின்னாடி
போகாமல், மானமுள்ள
ஆண் பிள்ளை-ன்னு
நிரூபிச்சுட்டே, கைலாஷ்!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top