kavipritha Dec 9, 2023 ஹாய்... கொஞ்சம் உடம்பு முடியலை.. அதான், இன்னிக்குதான் எழுத ஆரம்பிக்கிறேன் சிஸ்..ஸ்.. நன்றி.
kavipritha Jan 28, 2021 வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி! நன்றி! மக்களே... எபோதும் போலான உங்கள் அன்புக்கு நன்றி! சீக்கிரம் அடுத்த கதையுடன் வருகிறேன்... நன்றி!
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி! நன்றி! மக்களே... எபோதும் போலான உங்கள் அன்புக்கு நன்றி! சீக்கிரம் அடுத்த கதையுடன் வருகிறேன்... நன்றி!
kavipritha Nov 21, 2020 ஹாய் சிஸ், சாரி ப்பா.... தவிர்க்க முடியாத வேலை ப்ப்பா.... இன்னும் இரெண்டு மூனு நாளில் வந்திடுவேன்...
kavipritha Aug 29, 2020 மல்லி சிஸ், கொஞ்சம் பிஸி. வெயிட் பண்ணுங்க... பிரெண்ட்ஸ் வேலையை முடிச்சிட்டு வருவாங்க., லிங்க் தருவாங்க, வெயிட் ப்ரிண்ட்ஸ்...
மல்லி சிஸ், கொஞ்சம் பிஸி. வெயிட் பண்ணுங்க... பிரெண்ட்ஸ் வேலையை முடிச்சிட்டு வருவாங்க., லிங்க் தருவாங்க, வெயிட் ப்ரிண்ட்ஸ்...
kavipritha May 12, 2020 ஹாய், ப்ரெண்ட்ஸ்.. ஆன்மீக கதைகள்... யாராவது சொல்லி நாம கேட்ட எப்படி இருக்கும்... அதுக்கான முயற்சிதான் இது.. ஆன்மீக கதைகள்.. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்.
ஹாய், ப்ரெண்ட்ஸ்.. ஆன்மீக கதைகள்... யாராவது சொல்லி நாம கேட்ட எப்படி இருக்கும்... அதுக்கான முயற்சிதான் இது.. ஆன்மீக கதைகள்.. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்.