Kavipreetha's Nee Ennul Yaaradaa 3

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அடேய் கமல், நீ குடிச்சு குட்டிச்சுவர் ஆனது பத்தாதுன்னு சாரதாவையும் குடிக்க சொல்றியே.... போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும்.. :devilish::devilish:
 

Chitti kameshwari

Well-Known Member
Ada pakki paradesi payale nee kudikardu illama pondatti ah kudika partner ah serka pakura Ivan mudalla irinde sari illa ennamo thappa ah iruku sarada idellam veetla sollanum illai ah neeye pesanum eduvum pannam vitta avan ishtathuku irupan unnai edukum thedalana enna ah irukum nu yosi ma
 

Sivaguru

Well-Known Member
athenna avanoda taste ku matharathuku ava ena food a
athukooda seiyara method la senjathan vaaila vaika mudiyum
 

Akila

Well-Known Member






:):):)
Hi
Nice update.
Now a days,girls too having hot drinks.
Before and all only the upper layer ladies have this habit,now becoming common.
Nothing to say.
But mostly many Sharadhas are there.
Waiting for author's view on her own way with her narration.
 

Vatsalaramamoorthy

Well-Known Member
சாரதா கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் மாறுபட்டுகொண்டு இருக்கிறாள்…ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் சிலபெண்கள் இப்படித்தான்கணவனே முதல் சொந்தம் என்று இன்றும் இருக்கிறார்கள்..அவர்கள் மனதளவில் கணவனின் செயல்களால் காயம் பட்டு பட்டு வெளியில் அது தன் உடன்பிறந்தான் என்றாலும் சொன்னால் அவமானம் என்று மூடிமறைத்து தனியாக தங்களை தாங்களாகவே பிள்ளைகளுக்கென வாழ தொடங்கிவிடுகின்றனர்..சாரதாவரம் அந்த நிலைக்கு ஏற்கனவே வந்துவிட்டாள் என்றுதான் தோன்றுகிறது…இது நம்நாட்டு பெண்களில் 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறார்கள்…
பார்க்கலாம் கவி மேடம் சாரதாவை எப்படி இதிலிருந்து மீட்கப்போகிறார்கள் என்று.
அருமையாக எழுதறீங்க கவிம்மா…
 

Jilluu

Well-Known Member
Kamal thappu chinnadha irukum podhe saradha ketrukanum, innum nalla handle pannirukalaam. Physical help is also so important. But adhukunu thappu senja ketka koodadhuna? Onnu innonula daan kondu poi vidum. Thaniga sir thambi kalyanathuke ivan kalaila daan varan neenga ennana? Ottadha piravi ivanlaam. Sardha mature daan aaganum vera vazhilla barani.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top