Kanaal pesum penne - 10

#20
ஹாய் விஜி,

நல்ல பதிவு ஆனால் நிகழ்ச்சிகள் மிகவும் வேகமாக அரங்கேறுவதுபோல் உள்ளது. இன்னும் சிறிது பொறுமையாக சென்று இருக்கலாமோ? என தோன்றுகிறது ( சிறிது ஏமாற்றமாகவும் ). இந்தர்,தேனுவின் புரிதல்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எதிர்பார்த்தேன்.மன்னிக்கவும்.​
 




Advertisement

Sponsored

New Episodes