Sasideera Well-Known Member Feb 11, 2017 #12 True Love can change a man as good man in this world... Nice episode.. Eagerly waiting for next episode...
True Love can change a man as good man in this world... Nice episode.. Eagerly waiting for next episode...
Rubiya Well-Known Member Feb 11, 2017 #15 Hi mam நல்ல பதிவு....காதல் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது .....! Indar rock's......
K kavitha28 Well-Known Member Feb 11, 2017 #16 hi vijaalakshmi.... indhar superb....very nice chr n its very interesting story.....i liked it...
n.palaniappan Well-Known Member Feb 11, 2017 #18 P.Vijayalakshmi said: Hi friends, 10th chapter is here : https://www.mallikamanivannan.com/kannaal-pesum-pennae-10/ Padichitu unga karthukala sollunga friends! Click to expand... ஆகா வார்த்தைகள் இல்லை பாரட்ட
P.Vijayalakshmi said: Hi friends, 10th chapter is here : https://www.mallikamanivannan.com/kannaal-pesum-pennae-10/ Padichitu unga karthukala sollunga friends! Click to expand... ஆகா வார்த்தைகள் இல்லை பாரட்ட
தரணி Well-Known Member Feb 11, 2017 #19 விஜி மேம் இநதர் கலக்கிட்டான் ஆனால் சத்தியமூர்த்தி அமைதி தான் என்னவோ சரியாவே படல பாப்போம்
MythiliManivannan Well-Known Member Feb 11, 2017 #20 ஹாய் விஜி, நல்ல பதிவு ஆனால் நிகழ்ச்சிகள் மிகவும் வேகமாக அரங்கேறுவதுபோல் உள்ளது. இன்னும் சிறிது பொறுமையாக சென்று இருக்கலாமோ? என தோன்றுகிறது ( சிறிது ஏமாற்றமாகவும் ). இந்தர்,தேனுவின் புரிதல்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எதிர்பார்த்தேன்.மன்னிக்கவும்.
ஹாய் விஜி, நல்ல பதிவு ஆனால் நிகழ்ச்சிகள் மிகவும் வேகமாக அரங்கேறுவதுபோல் உள்ளது. இன்னும் சிறிது பொறுமையாக சென்று இருக்கலாமோ? என தோன்றுகிறது ( சிறிது ஏமாற்றமாகவும் ). இந்தர்,தேனுவின் புரிதல்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எதிர்பார்த்தேன்.மன்னிக்கவும்.