Enai Therinthum Nee 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்போ பாரு, அவ்வளவு
பணக்காரப் பாட்டிக்கு
பேத்தியாக இருந்தும்,
சாப்பாட்டுக்கே
வழியில்லாமல்,
அன்னுவும், சித்தியும்,
வேலைக்கு போக
முடியாமல் அன்னு,
ஆஸ்பிடலில்
படுத்திருக்கிறாள்
 
Last edited:

Devi29

Well-Known Member
superb ud sis. right said, pathu pathu kalyanam seidu vaikirathu apparam possesivenessla pillaiyai avan manaivikku konjamum vittu kodupathillai......i think.nowadays trend changesto alarger extent may be alittle independency (edu, job, ...........) usha&giri ice sis......... sambhavi innum enna seiya kathirukiraro.........:)
 

Adhirith

Well-Known Member
பாட்டியின் உலகமே பேத்தி உஷாதான்....
அவளுக்கு இல்லாதது அந்த வீட்டில்
எதுவும் கிடையாது.....
அவளுக்குப் பிறகுதான் மற்றவர்கள்...


சாம்பவிதான் வேண்டாத மருமகள்....
தனக்கு முக்கியத்துவம் கொடுக்காத வீட்டில்
முக்கியத்துவமுடைய உஷாவின் மேல்
தன் கோபத்தை காட்டியுள்ளார்....
ஆனால்,விஸவநாதன் தன் சகோதரி
பெண் என்பதை எவ்வாறு மறந்தார்...?
அவர் ஏன் சாம்பவியின் நடத்தைகளை
கட்டுப்படுத்த முயலவில்லை...?


கதையின் முக்கிய அம்சமே
கிரி-அன்னுக்கு இடையே ஏற்படும்
ஒத்த எண்ணங்கள்....
அவற்றின் இடையே மாட்டிக்கொண்டு
நொந்துப் போகும் அருண்,தி பீஸ் கீப்பர்.....;)


மல்லி,அறிமுக எழுத்தாளர் என்ற
எண்ணத்தையே ஏற்படுத்தாத எழுத்து நடை
தெறித்து விழும், ஆழமான அர்த்தமான டயலாக்ஸ்....
சம்பவங்களின் கோர்வை......


2012 டிசம்பரில் வெளிவந்த நாவல்......
2017 ல் மறுபதிவு....
5 வருடங்களுக்குப் பிறகும்
with the same freshness...
Awesome feelings......
 
Last edited:

Joher

Well-Known Member
So nice mam.........

ப்ரத்யு நிலைமை.......... மெல்லவும் முடியல.......... விழுங்கவும் முடியல.........
கிரி வேணும்......... ஆனா வேணாம்.......... தனிமையில் இருந்து ரொம்ப யோசித்திருக்கிறாள்.........

கிரி.......... நீரஜாவிடமிருந்து இன்னும் வெளிவரவில்லை........ இரண்டு குழந்தைகள் கூட........ தனிமைக்கு துணை தண்ணி...........

ரெண்டு தனிமையும் சேர்ந்து இனிமை காணுமா?????????
 

malar02

Well-Known Member
பாட்டியின் உலகமே பேத்தி உஷாதான்....
அவளுக்கு இல்லாதது அந்த வீட்டில்
எதுவும் கிடையாது.....
அவளுக்குப் பிறகுதான் மற்றவர்கள்...

சாம்பவிதான் வேண்டாத மருமகள்....
தனக்கு முக்கியத்துவம் கொடுக்காத வீட்டில்
முக்கியத்துவமுடைய உஷாவின் மேல்
தன் கோபத்தை காட்டியுள்ளார்....
ஆனால்,விஸவநாதன் தன் சகோதரி
பெண் என்பதை எவ்வாறு மறந்தார்...?
அவர் ஏன் சாம்பவியின் நடத்தைகளை
கட்டுப்படுத்த முயலவில்லை...?

கதையின் முக்கிய அம்சமே
கிரி-அன்னுக்கு இடையே ஏற்படும்
ஒத்த எண்ணங்கள்....
அவற்றின் இடையே மாட்டிக்கொண்டு
நொந்துப் போகும் அருண்,தி பீஸ் கீப்பர்.....;)


மல்லி,அறிமுக எழுத்தாளர் என்ற
எண்ணத்தையே ஏற்படுத்தாத எழுத்து நடை
தெறித்து விழும், ஆழமான அர்த்தமான டயலாக்ஸ்....
சம்பவங்களின் கோர்வை......


2012 டிசம்பரில் வெளிவந்த நாவல்......
2017 ல் மறுபதிவு....
5 வருடங்களுக்குப் பிறகும்
with the same freshness...
Awesome feelings......
சரியா சொன்னிங்க அறிமுக எழுத்தாளர் என்ற பிம்பம் கொஞ்சம் கூட பொருந்தாதவராக இருந்தார் . இதை படிக்கும் போது லைப்பேரியில் இருந்து எடுத்துவந்து இரவு முழுவதும் உடகார்ந்து திட்டு வாங்கி படித்த நினைவு வருகிறது:p:D:D:D
 

Joher

Well-Known Member
சரியா சொன்னிங்க அறிமுக எழுத்தாளர் என்ற பிம்பம் கொஞ்சம் கூட பொருந்தாதவராக இருந்தார் . இதை படிக்கும் போது லைப்பேரியில் இருந்து எடுத்துவந்து இரவு முழுவதும் உடகார்ந்து திட்டு வாங்கி படித்த நினைவு வருகிறது:p:D:D:D

மல்லி கதைக்காக திட்டு வாங்காதவங்களே இல்லை போல.........
 

Adhirith

Well-Known Member
சரியா சொன்னிங்க அறிமுக எழுத்தாளர் என்ற பிம்பம் கொஞ்சம் கூட பொருந்தாதவராக இருந்தார் . இதை படிக்கும் போது லைப்பேரியில் இருந்து எடுத்துவந்து இரவு முழுவதும் உடகார்ந்து திட்டு வாங்கி படித்த நினைவு வருகிறது:p:D:D:D

நான் புக் வாங்கித்தான் படித்தேன்
நைட் 3 மணிக்கு முடித்து விட்டு
மறுநாள் காலையில் ரிபீட்டட் ......
:D:D
 

malar02

Well-Known Member

மனிதாபிமானம், மனசாட்சி என்பெதெல்லாம் மறந்துவிட்டால் இப்படித்தான்

துணை இல்லாத மாமியார் எதற்க்கு கோபித்து கொள்கிறார் என்று உற்று கவனித்திருந்தால் சாவி கொத்தை அன்றே கைப்பற்றி இருக்கலாம்

இரண்டாவது பிரச்னை செய்ய கூடியவங்களை அவாய்ட் செய்வது தானே நலம் அதைத்தான் பாட்டி செய்து இருக்காங்க என்ன தப்பு ஏனென்றால் ஆதரவு அற்ற குழந்தை ஒன்றை தனக்கு ஆதரவு வேண்டி வளர்க்கிறார் .

பழிக்கு பழி என்று ஆடியாச்சு

இங்கு முதலில் இருந்து தப்பு செய்து வருபவர் விஸ்வநாதன்
தனக்கு பிடித்தது என்று இறங்கி வந்து திருமணம் முடித்த தாயை போற்றி வைத்திருக்கலாம்..... அல்லது முகம் தூக்கும் மனைவிக்காவது புரிய வைத்திருக்கலாம் தன் அம்மா எவ்வ்ளவு தனக்கு முக்கியம் என்று உண்டவீட்டில் துரோகம் நினைத்துவிட்டார் மகனாய் இருந்தாலும் சுயநலத்தின் மொத்த உருவமாய் ...


பாவம் அன்னு குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்று சொல்லுவாங்க தாய் தகப்பனாற்ற குழந்தை அதீத பாசம் கிடைக்கும் போது தடுமாறத்தான் செய்யும் பாசமும் கண்டிப்பும் சரிவிகிதத்தில் கிடைக்காத போது.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top