Enai Therinthum Nee 5

Advertisement

malar02

Well-Known Member
நான் புக் வாங்கித்தான் படித்தேன்
நைட் 3 மணிக்கு முடித்து விட்டு
மறுநாள் காலையில் ரிபீட்டட் ......
:D:D
:D:D:D:D:D
 

Adhirith

Well-Known Member
மனிதாபிமானம், மனசாட்சி என்பெதெல்லாம் மறந்துவிட்டால் இப்படித்தான்

துணை இல்லாத மாமியார் எதற்க்கு கோபித்து கொள்கிறார் என்று உற்று கவனித்திருந்தால் சாவி கொத்தை அன்றே கைப்பற்றி இருக்கலாம்

இரண்டாவது பிரச்னை செய்ய கூடியவங்களை அவாய்ட் செய்வது தானே நலம் அதைத்தான் பாட்டி செய்து இருக்காங்க என்ன தப்பு ஏனென்றால் ஆதரவு அற்ற குழந்தை ஒன்றை தனக்கு ஆதரவு வேண்டி வளர்க்கிறார் .

பழிக்கு பழி என்று ஆடியாச்சு

இங்கு முதலில் இருந்து தப்பு செய்து வருபவர் விஸ்வநாதன்
தனக்கு பிடித்தது என்று இறங்கி வந்து திருமணம் முடித்த தாயை போற்றி வைத்திருக்கலாம்..... அல்லது முகம் தூக்கும் மனைவிக்காவது புரிய வைத்திருக்கலாம் தன் அம்மா எவ்வ்ளவு தனக்கு முக்கியம் என்று உண்டவீட்டில் துரோகம் நினைத்துவிட்டார் மகனாய் இருந்தாலும் சுயநலத்தின் மொத்த உருவமாய் ...


பாவம் அன்னு குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்று சொல்லுவாங்க தாய் தகப்பனாற்ற குழந்தை அதீத பாசம் கிடைக்கும் போது தடுமாறத்தான் செய்யும் பாசமும் கண்டிப்பும் சரிவிகிதத்தில் கிடைக்காத போது.......

Correct......தன்னிடமிருந்து விலகிப் போன
மகனுக்கு பதிலாக அன்னுவே தன் உலகம்
என்று இருந்திருக்கிறார் பாட்டி.....


தன் மக்களிடம் பாசம் , கண்டிப்பு உடைய
சாம்பவிக்கு தேவையில்லாத விரோத மனப்பான்மை
அன்னு மீது.......


சரியாக சொன்னீங்க.....விஸ்வநாதன் பற்றி.....
சுயநலத்தின் மொத்த உருவம்.....தான்....



 

தரணி

Well-Known Member
சாம்பவி உங்க மாமியார் மேல உள்ள கோவம் உங்க மருமக மேல திரும்பிடுசோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top