banumathi jayaraman
Well-Known Member
ஹீ... ஹீ... ஹீ..............மல
மல்லிட்ட கேட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி, பானு டியர்...
தேங்க்ஸ்-லாம் எதுக்கு,
தங்கமலர் டியர்?
நேத்து, அன்னுவைப்
பார்க்காமல்,
ஸாரி, படிக்காமல்
தூக்கம் வரலைப்பா
நேத்து கேட்ட மாதிரியே
இன்னிக்கு, Two updates
கொடுத்ததற்கு,
மல்லிகா செல்லத்துக்கு
தேங்க்ஸ் சொன்னால்தான் இன்னிக்கு தூக்கம் வரும்,
தங்கமலர் செல்லம்