superb ud sis. ippo than annu aval manakavalaiyai girikitta share panirukka niceunnai thedi varavalichutomnu santhosapadatheenka giri sir pechu pecha than irukanam .................mooch unga usha madam sollitanga wifea eppidi cover panrathunu book patinga....... pass ayutivingaala
waiting eagerly for next ud.............
தன் மனக்குமுரல்களை எல்லாம் கொட்டிவிட்டாள்....... கிரியால் மட்டுமே அவளின் மனக்காயங்களை ஆற்றமுடியும்....... செய்வானா????? செய்து நானும் lucky தான் என்று அவளை சொல்ல வைப்பானா???!?
என்னதான் இன்னொருதியை மணந்தவன்...... அதோடு தன்னையும் மறந்தவன் என்றாலும் ஒரு second கூட அவனையும் குழந்தை களையும் மறப்பதில்லை......
Very affectionate towards him...... But மனதின் வலி பல நேரம் வென்று விடுகிறது......