Enai Therinthum Nee 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மல

மல்லிட்ட கேட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி, பானு டியர்...
ஹீ... ஹீ... ஹீ..............
தேங்க்ஸ்-லாம் எதுக்கு,
தங்கமலர் டியர்?
நேத்து, அன்னுவைப்
பார்க்காமல்,
ஸாரி, படிக்காமல்
தூக்கம் வரலைப்பா
நேத்து கேட்ட மாதிரியே
இன்னிக்கு, Two updates
கொடுத்ததற்கு,
மல்லிகா செல்லத்துக்கு
தேங்க்ஸ் சொன்னால்தான் இன்னிக்கு தூக்கம் வரும்,
தங்கமலர் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன சொல்றது-ன்னே
தெரியலை பா,
மல்லிகா டியர்
பிறந்தவுடனே, தாயை
இழப்பது, மிகவும்
கொடுமையான ஒன்று
இதை அனுபவித்த,
தாயில்லாதப் பெண்
அன்னலட்சுமி,
ரொம்பவே பாவம் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த சாம்பவி,
உஷாவிடம் கொஞ்சம்
பாசம் காட்டியிருந்தால்
இவ்வளவு சிக்கல்கள்
வந்திருக்காதே பா,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அன்னுவின் தந்தையாவது,
மாமியார் வீட்டுக்கு வந்து
உஷாவை அடிக்கடி
பார்த்திருந்திருக்கலாம்
அவரும் தந்தைப் பாசத்தை
கொடுக்கத் தவறிவிட்டார்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மனைவியின் பேச்சைக் கேட்டு,
ஒரு பதின்ம வயதுப் பெண்ணை விஸ்வநாதன், துரத்தி விட்டதால்
உஷாவின் அப்பா, அவளை
அழைத்துப் போயிருக்கிறார்
அதுவும், மனைவியின் சொத்து
எதையும் எதிர்பார்க்காது?
Pizhaikkath theriyaatha Manithar,
Neethi, nermai, naanaiyam nu patthu paisaavukku pirayojanamillaathathai pesikkittu?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top