Superb ud, சவீதா முருகேசன் டியர்
அது யாருப்பா, கொடைக்கானல் வரை, இவங்களை தொடர்ந்து வருகிறவன்?
அவனுக்கு பேர் இல்லையா?
வில்லனா?
ஏற்கெனவே மனோ அவனிடம் கல்யாணம் பண்ணிக்கலாமா-ன்னு, வேற கேட்டிருக்காள்
ஆனால், இந்த பிரணவ், எதையாவது மனோவிடம் மறைக்கிறானா, சவீதா செல்லம்?
அந்த 'அவன்' கெட்டவனா?
ஹ்ம்ம்................ வேறு ஒரு பெண்ணை நிச்சயம்
செய்து மனோவை திருமணம் செய்யத்
தயாராயிருந்தவன், எப்படி நல்லவனாக இருப்பான்?
அவனிடமிருந்து நம்ம மனோ டியர் எப்படித்
தப்பித்தாள், சவீதா டியர்?
ஒருவேளை அந்த அவனுக்கும், இந்துமதிக்கும்
ஏதாவது லிங்க் இருக்குமோ?
இந்துமதி சொல்லி இங்கே வந்திருக்கிறானா, அந்த
'அவன்' சவீதா செல்லம்?
waiting for your next lovely ud, சவீதா டியர்