banumathi jayaraman
Well-Known Member
எனக்கு ரொம்பவே பிடிச்ச situation,வாங்க.. வாங்க..
Precap போடுற டைம் ஆச்சே...
சில்லென்று காற்று..
சோ ன்னு மழை..
அதோடு மல்லி எபி..
அட அட அடடா..
தங்கமலர் டியர்
சின்ன வயதில், அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே
நானும், என் அக்காவும், மழையில்தான் துணி
துவைத்து, தலைக்கு குளித்து=ன்னு, ஆட்டம்
போடுவோம், தங்கமலர் செல்லம்
ஆனால், இப்போ வர முடியாது, தங்கமலர் டியர்
நாளை தான், வர முடியும் தங்கமலர் செல்லம்